Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Pookal Endrom lyrics from Virudhagiri movie - விருதகிரி திரைப்பட பாடல் வரிகள்

Pookal Endrom பாடல் 2010-ல் வெளியான விருதகிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: சுந்தர் சி. பாபு மற்றும் Sundar C Babu · பாடியவர்: சாதனா சர்கம்

Pookal Endrom is a song from the 2010 Tamil film Virudhagiri, written by Na. Muthukumar, composed by Sundar C Babu and Sundar C Babu and sung by Sadhana Sargam.

WhatsApp
Movie Name (in Tamil)
விருதகிரி
Year
2010

Lyrics(Tamil)

பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா

பெண் : தீபம் என்றோம் பெண்கள்
தீபம் என்றோம்
தீயில் தள்ளிவிட்டு எரிக்கதானா

பெண் : நிலவென்றோம் தேய
நதியென்றோம் காய
சிலையென்றோம் ஏனடா
கடத்தவேதானடா

பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா

பெண் : பிறந்ததும் புகுந்ததும்
பெருமையை கூட்டுவாள்
பசியென வருகையில்
பாசத்தை ஊட்டுவாள்
தனக்கென எதையுமே
ஏற்க்கவே மறுப்பவள்
தன்னுயிர் தந்துதான்
உன்னுயிர் காப்பவள்

பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா

பெண் : தாயவளின் மார்பகம்
பால் தரும் பாத்திரம்
காமத்துடன் பார்ப்பதால்
கலங்குதே சரித்திரம்

பெண் : கருவறை பாலம்தான்
தொப்புளின் கொடியடா
கவர்ச்சியாய் ரசிப்பவன்
கைகளை உடையடா

பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா

பெண் : தீபம் என்றோம் பெண்கள்
தீபம் என்றோம் தீயில்
தள்ளிவிட்டு எரிக்கதானா

பெண் : தங்கம் என்றோம்
பெண்கள் வைரம் என்றோம்
கற்ப்பை விலை பேசி விற்கிறோம்
பெண்மையை வியாபாரம் செய்கிறோம்

Lyrics(English)

Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana

Female : Dheepam endrom pengal
Dheepam endrom
Theeyil thallivittu erikkaththaanaaa

Female : Nilavendrom theya
Nadhiyendrom kaaya
Silaiyendrom yaenadaa
Kadaththavethaanadaa

Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana

Female : Piranthathum pugunthathum
Perumaiyai koottuvaal
Pasiyena varugaiyil
Paasaththai oottuvaal
Thanakkena edhaiyumae
Yaerkkavae maruppaval
Thannuyuir thanthuthaan
Unnuyir kaappaval

Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana

Female : Thaayavalin maarpagam
Paal tharum paaththiram
Kaamaththudan paarppathaal
Kalanguthae sariththiram

Female : Karuvarai paalamthaan
Thoppulin kodiyadaa
Kavarchchiyaai rasippavan
Kaigalai udaiyadaa

Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana

Female : Dheepam endrom pengal
Dheepam endrom
Theeyil thallivittu erikkaththaanaaa

Female : Thangam endrom
Pengal vairam endrom
Karppai vilai pesi virkkirom
Penmaiyai viyaapaaram seigirom

Pookal Endrom song FAQ

Who sang Pookal Endrom?

Pookal Endrom was sung by Sadhana Sargam for the 2010 Tamil film Virudhagiri.

Who wrote the lyrics of Pookal Endrom?

The lyrics of Pookal Endrom were written by Na. Muthukumar.

Who composed the music for Pookal Endrom?

The music for Pookal Endrom was composed by Sundar C Babu and Sundar C Babu.

Which movie is the song Pookal Endrom from?

Pookal Endrom is from the Tamil film Virudhagiri, released in 2010. The film has 4 songs on Tamilputhumai.

Pookal Endrom பாடலை பாடியவர் யார்?

Pookal Endrom பாடலை பாடியவர் சாதனா சர்கம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விருதகிரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்