Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Poo Paadal lyrics from 29 movie - திரைப்படத்திலிருந்து பூ பாடல் பாடல் வரிகள்

பூ பாடல் பாடல் 2026-ல் வெளியான 29 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Rathna Kumar · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: Ravi G

Poo Paadal is a song from the 2026 Tamil film 29, written by Rathna Kumar, composed by Sean Roldan and sung by Ravi G.

WhatsApp
Movie Name
29 🎬 Movie info
Year
2026
Singers
Ravi G

Lyrics(Tamil)

ஆண் : வானம் பொழிந்தது..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பூமி நனைந்தது
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : வானம் பொழிந்தது
பூமி நனைந்தது
விதைகள் வெடித்தது
புது செடிகள் முளைத்தது
அதில் பூக்கள் பூத்தது
அவை உன் கூந்தல் கேட்டது

ஆண் : நீ போகும் பாதை எங்கும்
பூக்கள் உன்னை நோக்கி திரும்புது
நீ பறிக்க போகும் பூவாய் மாற
முள்ளும் கூட தவிக்குது!

ஆண் : நீ தொட்டு பறித்த பூவை தவிர
இதர பூக்கள் வாடுது!
நீ சூடி எறிந்த பூவிலும்
உந்தன் கூந்தல் மணமே வீசுது
அதன் ஜென்மம் முடிந்தது
அவை சொர்கம் அடைந்தது….

முனங்கல் : ஹா ஆஆ ஆஆ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Lyrics(English)

Male : Vaanam pozhindhadhu..
Hmm mm mm hmm mm mm
Bhoomi nanainthadhu
Hmm mm mm hmm mm mm

Male : Vaanam pozhindhadhu
Bhoomi nanainthadhu
Vidhaigal vedithadhu
Pudhu sedigal mulaithadhu
Adhil pookal poothadhu
Avai un koondhal kettadhu

Male : Nee pogum paadhai engum
Poogkal unnai nokki thirumbudhu
Nee parikka pogum poovaai maara
Mullum kooda thavikkudhu!

Male : Nee thottu paritha poovai thavira
Idhara pookal vaadudhu!
Nee soodi erindha poovilum
Undhan koondhal maname veesudhu
Adhan jenmam mudindhadhu
Avai sorgam adaindhadhu….

Humming : Haa aaa aa aaa
Hmm mm mm hmm mm mm
Hmm mm mm hmm mm mm

Poo Paadal song FAQ

Who sang Poo Paadal?

Poo Paadal was sung by Ravi G for the 2026 Tamil film 29.

Who wrote the lyrics of Poo Paadal?

The lyrics of Poo Paadal were written by Rathna Kumar.

Who composed the music for Poo Paadal?

The music for Poo Paadal was composed by Sean Roldan.

Which movie is the song Poo Paadal from?

Poo Paadal is from the Tamil film 29, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

பூ பாடல் பாடலை பாடியவர் யார்?

பூ பாடல் பாடலை பாடியவர் Ravi G.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

29 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்