Tamil Songs lyrics · 2026
Polladha Aasaigal lyrics from 29 movie - திரைப்படத்திலிருந்து பொல்லாதபூமி ஆசைகள் பாடல் வரிகள்
பொல்லாதபூமி ஆசைகள் பாடல் 2026-ல் வெளியான 29 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: சைந்தவி மற்றும் Sathyaprakash
Polladha Aasaigal is a song from the 2026 Tamil film 29, written by Uma Devi, composed by Sean Roldan and sung by Saindhavi and Sathyaprakash.
- Movie Name
- 29 🎬 Movie info
- Music
- Sean Roldan
- Year
- 2026
- Lyrics
- Uma Devi
- Singers
- Saindhavi and Sathyaprakash
Lyrics(Tamil)
ஆண் : ஹம்மிங்....
ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
ஆண் : பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ
குழு : வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ
அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ இன்றே
ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
பெண் : இளவேனில் காலத்து நிலவா
இரவோடு உறவாடா வரவா.....தரவா
ஆண் : அலைமோதி விளையாடும் கடலா
நுரையாக நான் பொங்கி எழவா......விழவா
பெண் : நீளாதா இந்த முத்தங்கள்
நீதானே இன்ப சத்தங்கள்
ஆண் : வேட்கைகள் தீராமல் வேலி தாண்டாமல்
வேரில் நீர் பூக்கள் பூத்தால் என்ன
குழு : வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ
அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ இன்றே
பெண் : பொல்லாத ஆசைகள்
கல்லாத கலவைகள்
பெண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு
கல்லாத கலவைகள் கண்ணோடு
ஆண் : பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ
குழு : வாராயோ
பெண் : பொல்லாத ஆசைகள்
குழு : பாராயோ
பெண் : கல்லாத கலவைகள்
குழு : சேராயோ
பெண் : பொல்லாத ஆசைகள்
குழு : தாராயோ
பெண் : கல்லாத கலவைகள்
குழு : வாராயோ அருகினில் வாராயோ
பாராயோ இரு விழி பாராயோ
அன்பே
சேராயோ விரல் இடை சேராயோ
தாராயோ திணறிட தாராயோ இன்றே
Lyrics(English)
Male : Humming …..
Male : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu
Male : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu
Male : Pon thoorum inneram
Ondraanen unnodu
Kalloorum pen megam
Sallaabam sollaamal sollaadho
Chorus : Vaarayo aruginil vaarayo
Paarayo iru vizhi paarayo
Anbe
Saeraayo viral idai saeraayo
Thaaraayo thinarida thaaraayo indrae
Female : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu
Female : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu
Female : Ilavenil kaalaththu nilavaa
Iravodu uravaada varavaa … tharavaa
Male : Alaimodhi vilayaadum kadalaa
Nuraiyaaga naan pongi ezhavaa … vizhavaa
Female : Neelaadhaa indha muththangal
Neethaane inba saththangal
Male : Vetkaigal theeraamal veli thaandaamal
Veril neer pookal pooththaal enna
Chorus : Vaarayo aruginil vaarayo
Paarayo iru vizhi paarayo
Anbe
Saeraayo viral idai saeraayo
Thaaraayo thinarida thaaraayo indrae
Female : Pollaadha aasaigal
Kallaadha kalavaigal
Female : Pollaadha aasaigal nenjodu
Kallaadha kalavaigal kannodu
Male : Pon thoorum inneram
Ondraanen unnodu
Kalloorum pen megam
Sallaabam sollaamal sollaadho
Chorus : Vaarayo
Female : Pollaadha aasaigal
Chorus : Paarayo
Female : Kallaadha kalavaigal
Chorus : Saeraayo
Female : Pollaadha aasaigal
Chorus : Thaaraayo
Female : Kallaadha kalavaigal
Chorus : Vaarayo aruginil vaarayo
Paarayo iru vizhi paarayo
Anbe
Saeraayo viral idai saeraayo
Thaaraayo thinarida thaaraayo indrae
Polladha Aasaigal song FAQ
Who sang Polladha Aasaigal?
Polladha Aasaigal was sung by Saindhavi and Sathyaprakash for the 2026 Tamil film 29.
Who wrote the lyrics of Polladha Aasaigal?
The lyrics of Polladha Aasaigal were written by Uma Devi.
Who composed the music for Polladha Aasaigal?
The music for Polladha Aasaigal was composed by Sean Roldan.
Which movie is the song Polladha Aasaigal from?
Polladha Aasaigal is from the Tamil film 29, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.
பொல்லாதபூமி ஆசைகள் பாடலை பாடியவர் யார்?
பொல்லாதபூமி ஆசைகள் பாடலை பாடியவர் சைந்தவி மற்றும் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.