Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Mansion Kuthu lyrics from 29 movie - திரைப்பட பாடல் வரிகள்

Mansion Kuthu பாடல் 2026-ல் வெளியான 29 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Bakkiyam Shankar · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: அந்தோனி தாசன் மற்றும் Shibi Srinivasan

Mansion Kuthu is a song from the 2026 Tamil film 29, written by Bakkiyam Shankar, composed by Sean Roldan and sung by Anthony Dasan and Shibi Srinivasan.

WhatsApp
Movie Name
29 🎬 Movie info
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து

ஆண் : மஸ்து மஸ்து

ஆண் : ஆவோ மாமே அச்சா நஹிய்யா
ஒத்த அடியா மச்சான் ஆட வரியா
ஜாவோ மாமே பிச்சி தறியா
சிட்டா பறக்க கொஞ்சம் றெக்க தறியா

ஆண் : ஏ எக்கச்சக்கமாயிடுச்சு
சாயா கட கணக்கு
திட்டம் வட்டம் தேவையில்ல வேணாம் வழக்கு
ஏ கட்டி பிடிச்சு இச்சு பண்ண ஆளில்லடா எனக்கு
கிச்சு கிச்சு மூட்டுதடா லோக்கல் சரக்கு

ஆண் : மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து

ஆண் : போனதெல்லாம் போகட்டுமே மஸ்து மஸ்து
ஆனதெல்லாம் ஆகட்டுமே மஸ்து மஸ்து

ஆண் : போனதெல்லாம் போகட்டுமே
நந்தவனம் கொஞ்சம் வாழட்டுமே
ஆனதெல்லாம் ஆகட்டுமே
வந்தவனும் கொஞ்சம் ஆளட்டுமே

ஆண் : ராகி மால்ட் ஆனாலும்
ரவுண்டு கட்டி குடிப்போம்
கட்டி வச்சு அடிச்சாலும்
பாட்ஷா மாறி சிரிப்போம்
தேதி கிழிக்க மறந்து
ஊர நெனச்சு படுத்தோம்
பாதி சிரிச்சு அழுது
பேர மறந்து வாழ்ந்தோம்
எங்க பொறந்தோம் எங்க வளந்தோம்
சிங்கார சென்னையில கிங்கா வந்தோம்

ஆண் : மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து

ஆண் : ஆவோ மாமே அச்சா நஹிய்யா
ஒத்த அடியா மச்சான் ஆட வரியா
ஜாவோ மாமே பிச்சி தறியா
சிட்டா பறக்க கொஞ்சம் றெக்க தறியா

ஆண் : ஹே மஸ்து ஹே மஸ்து ஹே மஸ்து

ஆண் : என்ன மாமா ஆட வரியா

ஆண் : மஸ்து மஸ்து
மஸ்து மஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து

Lyrics(English)

Male : Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu

Male : Masthu masthu

Male : Aavoo maame acha nahiya
Otha adiyaa machaan aada variyaa
Javoo mamae pichi thariyaa
Sitta parakka konjam reka thariyaa

Male : Ye ekkachakkam aayidchu
Chaaya kadai kanakku
Thittam vattam thevayilla venaam vazhakku
Ye katti pidichu ichhu panna aall illada
Enakku kichu kichu mootudhada local sarakku

Male : Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu

Male : Ponadhellaam pogattumae masthu masthu
Aanadhellaam agattumae masthu masthu

Male : Ponadhellaam pogattumae
Nondhavanam konjam vaazhattumae
Aanadhellaam agattumae
Vandhavanum konjam aalattumae

Male : Ragi maltu aanaalum
Round-uh katti kudippom
Katti vehu adichaalum
Batcha maari sirippom
Thaedhi izhikka marandhu
Oora nenach paduthom
Paadhi sirichu azhuthu
Pera marandhu vaazhndhom
Enga porandhom enga valandhom
Singaara chennaiyila king aaga vandhom

Male : Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu
Masthu masthu masthu masthu
Single koottam thaanda pisthu

Male : Aavoo maame acha nahiya
Otha adiyaa machaan aada variyaa
Javoo mamae pichi thariyaa
Sitta parakka konjam reka thariyaa

Male : Hey masthu hey masthu hey masthu

Male : Enna maama aada variyaa

Male : Masthu masthu ….
Masthu masthu……
Masthu …masthu…. masthu…. masthu

Mansion Kuthu song FAQ

Who sang Mansion Kuthu?

Mansion Kuthu was sung by Anthony Dasan and Shibi Srinivasan for the 2026 Tamil film 29.

Who wrote the lyrics of Mansion Kuthu?

The lyrics of Mansion Kuthu were written by Bakkiyam Shankar.

Who composed the music for Mansion Kuthu?

The music for Mansion Kuthu was composed by Sean Roldan.

Which movie is the song Mansion Kuthu from?

Mansion Kuthu is from the Tamil film 29, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

Mansion Kuthu பாடலை பாடியவர் யார்?

Mansion Kuthu பாடலை பாடியவர் அந்தோனி தாசன் மற்றும் Shibi Srinivasan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

29 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்