Tamil Songs lyrics · 2012
Podi Vechi Pudippan lyrics from Attakathi movie - அட்டகத்தி திரைப்படத்திலிருந்து பொடி வச்சி புடிப்பான் பாடல் வரிகள்
பொடி வச்சி புடிப்பான் பாடல் 2012-ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கானா பாலா · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: சத்தியன் மகாலிங்கம்
Podi Vechi Pudippan is a song from the 2012 Tamil film Attakathi, written by Gaana Bala, composed by Santhosh Narayanan and sung by Sathyan.
- Movie Name
- Attakathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அட்டகத்தி
- Music
- Santhosh Narayanan
- Year
- 2012
- Lyrics
- Gaana Bala
- Singers
- Sathyan
Lyrics(Tamil)
வெடி போல வெடிப்பான்
ஜெயிக்க பொறந்தானாடா ஓஹோ……
ஏய் இவன் கலக்க துடிப்பான்
ஓஹோ… வந்த கணக்க முடிப்பான்
தேடி வந்தவ கேட்டுத்தான்
தேகம் கொடுப்பா வேலி தேடித்தான்
ஆயுள் இருந்தா அட போதுமடா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது
வா கூப்பிடு தல
கேட்க யாரும் இல்ல
ஒரு பேரு வந்ததில்ல
தந்தனானே தானேனன்னே……
சேவலுக்கு தான் இவ சேதி சொல்லுவா
சேதம் கொடுக்க இவ யோசிசுடுவா
ஊரு முழுக்க இவன் பெற சொல்லிட்டா
ஊத்து தண்ணியும் ஒரு நிமிஷம் நிக்கும்டா
ஓர கண்ணத்தான் இவ தாக்கிபுட்டாலே
ரோசா புயலும் ஒதுங்கி போகுமடா
நியாயம் இருந்தா அட போதும்டா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது
வா கூப்பிடு தல கேட்க யாரும் இல்ல
ஒரு பேரு வந்ததில்ல
தந்தானானே தானேன்னே ……
கண்டபடிதான் இவன் சிந்திக்க மாட்டான்
ஏய் கன்னிகழிடா இவன் சிக்கிக்க மாட்டான்
ஏய் வாலபுடிக்கும் ஆளு இல்லடா
வாக்கு வாதத்தில் போதிமரம்டா
மீறி நடந்தா ஏறி மிதிப்பான்
சீறும் ரகத்தில் இவன் சிறுத்த குட்டிடா
மேலே விழுந்தா அது போதும்டா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது
வா கூப்பிடு தல
கேட்க யாரும் இல்ல
ஒரு பேரு வந்ததில்லே
தந்தனானே தானேனன்னே……
Podi Vechi Pudippan song FAQ
Who sang Podi Vechi Pudippan?
Podi Vechi Pudippan was sung by Sathyan for the 2012 Tamil film Attakathi.
Who wrote the lyrics of Podi Vechi Pudippan?
The lyrics of Podi Vechi Pudippan were written by Gaana Bala.
Who composed the music for Podi Vechi Pudippan?
The music for Podi Vechi Pudippan was composed by Santhosh Narayanan.
Which movie is the song Podi Vechi Pudippan from?
Podi Vechi Pudippan is from the Tamil film Attakathi, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.
பொடி வச்சி புடிப்பான் பாடலை பாடியவர் யார்?
பொடி வச்சி புடிப்பான் பாடலை பாடியவர் சத்தியன் மகாலிங்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.