Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2012

Aasai Oru Pulveli lyrics from Attakathi movie - அட்டகத்தி திரைப்படத்திலிருந்து ஆசை ஓர் புல்வெளி பாடல் வரிகள்

ஆசை ஓர் புல்வெளி பாடல் 2012-ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: பிரதீப் குமார்

Aasai Oru Pulveli is a song from the 2012 Tamil film Attakathi, written by Kabilan, composed by Santhosh Narayanan and sung by Pradeep Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
அட்டகத்தி
Year
2012
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்


யார் உயிர் யாரோடு யார் உடல் யாரோடு
போனது வன்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்


இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே


மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே

Aasai Oru Pulveli song FAQ

Who sang Aasai Oru Pulveli?

Aasai Oru Pulveli was sung by Pradeep Kumar for the 2012 Tamil film Attakathi.

Who wrote the lyrics of Aasai Oru Pulveli?

The lyrics of Aasai Oru Pulveli were written by Kabilan.

Who composed the music for Aasai Oru Pulveli?

The music for Aasai Oru Pulveli was composed by Santhosh Narayanan.

Which movie is the song Aasai Oru Pulveli from?

Aasai Oru Pulveli is from the Tamil film Attakathi, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.

ஆசை ஓர் புல்வெளி பாடலை பாடியவர் யார்?

ஆசை ஓர் புல்வெளி பாடலை பாடியவர் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அட்டகத்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்