Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Nadukadalula Kappala lyrics from Attakathi movie - அட்டகத்தி திரைப்படத்திலிருந்து நடுக்கடலுல கப்பல பாடல் வரிகள்

நடுக்கடலுல கப்பல பாடல் 2012-ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கானா பாலா · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: கானா பாலா

Nadukadalula Kappala is a song from the 2012 Tamil film Attakathi, written by Gaana Bala, composed by Santhosh Narayanan and sung by Gaana Bala.

WhatsApp
Movie Name (in Tamil)
அட்டகத்தி
Year
2012
Lyrics
Gaana Bala
Singers
Gaana Bala

Lyrics(Tamil)

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா

கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா

Nadukadalula Kappala song FAQ

Who sang Nadukadalula Kappala?

Nadukadalula Kappala was sung by Gaana Bala for the 2012 Tamil film Attakathi.

Who wrote the lyrics of Nadukadalula Kappala?

The lyrics of Nadukadalula Kappala were written by Gaana Bala.

Who composed the music for Nadukadalula Kappala?

The music for Nadukadalula Kappala was composed by Santhosh Narayanan.

Which movie is the song Nadukadalula Kappala from?

Nadukadalula Kappala is from the Tamil film Attakathi, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.

நடுக்கடலுல கப்பல பாடலை பாடியவர் யார்?

நடுக்கடலுல கப்பல பாடலை பாடியவர் கானா பாலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அட்டகத்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்