Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Podaa Podi lyrics from Podaa Podi movie - போடா போடி திரைப்படத்திலிருந்து போடா போடி பாடல் வரிகள்

போடா போடி பாடல் 2012-ல் வெளியான போடா போடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: தரண் குமார் · பாடியவர்: பென்னி தயாள்

Podaa Podi is a song from the 2012 Tamil film Podaa Podi, written by Na. Muthukumar, composed by Dharan Kumar and sung by Benny Dayal.

WhatsApp
Movie Name (in Tamil)
போடா போடி
Year
2012
Singers
Benny Dayal

Lyrics(Tamil)

சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை

இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன் (2)

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

July'இல் பெய்திடும் முதல் மழை போலே
பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே

உண்கண்னிலே ஒரு உண்மையை நான்
பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான்
உணர்ந்ததால் தொல்லை

உன்னை காணத்தான் நான் கண்கள்
கொண்டேனோ

காதல் கொண்டதால் தான்
பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிகிண்ட்ரேனே

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

Our love is everlasting
i can't wait to see
what the next day will mean to me

பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்

ooooh..காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே ...

இருவரும் கவிதையை வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே

இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம்
நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ
என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன் (2)

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

Podaa Podi song FAQ

Who sang Podaa Podi?

Podaa Podi was sung by Benny Dayal for the 2012 Tamil film Podaa Podi.

Who wrote the lyrics of Podaa Podi?

The lyrics of Podaa Podi were written by Na. Muthukumar.

Who composed the music for Podaa Podi?

The music for Podaa Podi was composed by Dharan Kumar.

Which movie is the song Podaa Podi from?

Podaa Podi is from the Tamil film Podaa Podi, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.

போடா போடி பாடலை பாடியவர் யார்?

போடா போடி பாடலை பாடியவர் பென்னி தயாள்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

போடா போடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்