Tamil Songs lyrics · 2012
Maattikittenae lyrics from Podaa Podi movie - போடா போடி திரைப்படத்திலிருந்து மாட்டிக்கிட்டேனே நான் பாடல் வரிகள்
மாட்டிக்கிட்டேனே நான் பாடல் 2012-ல் வெளியான போடா போடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: தரண் குமார் · பாடியவர்: Naresh Iyer
Maattikittenae is a song from the 2012 Tamil film Podaa Podi, written by Vignesh Shivan, composed by Dharan Kumar and sung by Naresh Iyer.
- Movie Name
- Podaa Podi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- போடா போடி
- Music
- Dharan Kumar
- Year
- 2012
- Lyrics
- Vignesh Shivan
- Singers
- Naresh Iyer
Lyrics(Tamil)
மஜுனு போல் நீ இருந்தா, லைலாவா நான் இருப்பேன்
நீ ஆப்கானிஸ்தான்னா அமேரிக்கா நான் தான்
வில்லன் ஆனா சுபர் ஸ்டார் ஆனா
அழகான நான் தான் எங்ரி bird ஆனா
உன்னை தான் தெரத்தி
உன் முகத்தை பிடிச்சு டிசுல மடிச்சு
தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன்
அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)
அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
குழு: செல்லமாக நீ என்னை சீண்டும் போது
தொல்லையாக எனக்கு அது feel ஆகுது
தீதும் நன்றும் பிறர தர வாராது
யாருக்கும் புரியாத chapter இது
தி சிஸ் னொட் த life ஐ வோன்ட்
தி சிஸ் னொட் மை ட்ரிம்
ஐ னெவர் தோட் ஐ வுட் feel திஸ் வே
லவ் இஸ் நொட் வட் இட் சீம்ஸ்
லைலாவா நீ இருந்தா, மஜுனுவா நான் இருப்பேன்
சாஜஹானா நான் இருப்பேன், மும்தாஜா நீ இருந்தா
நீ ஓவர்ரா போனா, நான் இனிங்சா போவேன்
நீ வில்லனா போனா, சுபர் ஸ்டார் ஆவேன்
என்னோடு நாளிள், உன்னோட ராஜா
எப்போதும் நான் தான
டான்ஸ் ஆடும் பேயே, என் சேவன்ட் நீயே
சிக்கிட்டியே ஒட்டிகிட்டியே
அய்யய்யோ அய்யய்யோ
மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
(அய்யய்யோ...)
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
Maattikittenae song FAQ
Who sang Maattikittenae?
Maattikittenae was sung by Naresh Iyer for the 2012 Tamil film Podaa Podi.
Who wrote the lyrics of Maattikittenae?
The lyrics of Maattikittenae were written by Vignesh Shivan.
Who composed the music for Maattikittenae?
The music for Maattikittenae was composed by Dharan Kumar.
Which movie is the song Maattikittenae from?
Maattikittenae is from the Tamil film Podaa Podi, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.
மாட்டிக்கிட்டேனே நான் பாடலை பாடியவர் யார்?
மாட்டிக்கிட்டேனே நான் பாடலை பாடியவர் Naresh Iyer.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.