Tamil Songs lyrics · 2012
Hare Rama Hare lyrics from Podaa Podi movie - போடா போடி திரைப்படத்திலிருந்து ஹரே ராமா ஹரே பாடல் வரிகள்
ஹரே ராமா ஹரே பாடல் 2012-ல் வெளியான போடா போடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: தரண் குமார் · பாடியவர்: தரண் குமார்
Hare Rama Hare is a song from the 2012 Tamil film Podaa Podi, written by Vignesh Shivan, composed by Dharan Kumar and sung by Dharan Kumar.
- Movie Name
- Podaa Podi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- போடா போடி
- Music
- Dharan Kumar
- Year
- 2012
- Lyrics
- Vignesh Shivan
- Singers
- Dharan Kumar
Lyrics(Tamil)
fling னோ இல்லை
எனக்கு நீ யார் கனவா னோ
உறவா னோ இல்லை
காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
காதல் என்று சொன்னாலே யே யே...
காதல் என்று சொல்வேனே
காதில் வந்து சொல்வேனே
காதல் என்று சொன்னாலே யே யே...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா சேவ் மை லவ்...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன் சேவ் மை லவ்
(ஹரே ராமா)
நான் உன்னை போடி என்றாலோ
மீண்டும் நீ ஓடி வருவாயே
கியுட்டா ஒரு முத்தம் தந்தாலோ போதும்
காதல் நீ என்று உன்னை நான்
Wife ah க கன்வேர்ட் செய்ய தான்
நான் ஏதோ மைன்டில் செல்கின்றேன் ஓ யே...
சின்ன சின்ன சண்டைகள் போடாதே
காதல் வந்து ஜொரில் சீன் போடாதே
கல்லானாலும் புல்லானாலும்
என்னுடைய போய் friend நீ தானே
யார் நீ friend ah னோ
fling னோ இல்லை
எனக்கு நீ யார் உறவா னோ
கனவா னோ இல்லை
நீயும் நானும் சேர்ந்தாலே
நாட்கள் கோடி பத்தாதே
போதும் என்று தோன்றாதே யே யே...
காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
மீண்டும் என்னுல் வந்தாலே யே யே...
ஹொ ஹொ ஹரே ராமா
ஹொ ஹொ ஹரே க்ரிஷ்ணா
ஹொ ஹொ சேவ் மை லவ்...
Hare Rama Hare song FAQ
Who sang Hare Rama Hare?
Hare Rama Hare was sung by Dharan Kumar for the 2012 Tamil film Podaa Podi.
Who wrote the lyrics of Hare Rama Hare?
The lyrics of Hare Rama Hare were written by Vignesh Shivan.
Who composed the music for Hare Rama Hare?
The music for Hare Rama Hare was composed by Dharan Kumar.
Which movie is the song Hare Rama Hare from?
Hare Rama Hare is from the Tamil film Podaa Podi, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.
ஹரே ராமா ஹரே பாடலை பாடியவர் யார்?
ஹரே ராமா ஹரே பாடலை பாடியவர் தரண் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.