Tamil Songs lyrics · 1960
Pirappavargal Pala lyrics from Veera Kanal movie - வீர கனல் திரைப்பட பாடல் வரிகள்
Pirappavargal Pala பாடல் 1960-ல் வெளியான வீர கனல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: T. M. Soundarajan
Pirappavargal Pala is a song from the 1960 Tamil film Veera Kanal, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by T. M. Soundarajan.
- Movie Name
- Veera Kanal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வீர கனல்
- Music
- K. V. Mahadevan
- Year
- 1960
- Lyrics
- A Maruthakasi
- Singers
- T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி...........
ஆண் : பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி...........
ஆண் : பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி...........
தியாகமே உயிர்நாடி...........
ஆண் : புரட்சி விதை விதைத்து
பொது நலமெனும் பயிர் வளர்த்து
புரட்சி விதை விதைத்து
பொது நலமெனும் பயிர் வளர்த்து
அடக்கு முறைக்கும் ஆளாவோர்
அடையும் பரிசும் இதுதானோ....ஹோ ஓ ஓ ..
ஆண் : பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி...........
ஆண் : மக்கள் வாழ்வை முன்னேற்ற
மங்கையர் கற்பை காப்பாற்ற
மக்கள் வாழ்வை முன்னேற்ற
மங்கையர் கற்பை காப்பாற்ற
நித்தம் உழைக்கும் உத்தமரின்
நித்தம் உழைக்கும் உத்தமரின்
நிலையும் உலகில் இதுதானோ..ஹோ ஓ ஓ
ஆண் : பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி...........
ஆண் : கொந்தளிக்கும் கடலலை போல்
நெஞ்சமெல்லாம் குமுறுதடா
கொந்தளிக்கும் கடலலை போல்
நெஞ்சமெல்லாம் குமுறுதடா
சொந்த உயிர் பிரிவது போல்
இந்த நாடே துடிக்குதடா.....ஹோ ஓ ஓ
ஆண் : பிறப்பவர்கள் பலகோடி
இறப்பவர்கள் பலகோடி
இறப்பில்லாமல் என்றும் வாழ
தியாகமே உயிர்நாடி...........
Lyrics(English)
Male : Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male : Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male : Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Thiyaagamae uyir naadi
Male : Puratchi vidhai vidhaithu
Podhu nalam ennum payir valarthu
Puratchi vidhai vidhaithu
Podhu nalam ennum payir valarthu
Adakku muraikkum aalaavor
Adaiyum parisum idhuthaano..hoo ooo oo
Male : Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male : Makkal vaazhvai munnettra
Mangaiyar karppai kaappatra
Makkal vaazhvai munnettra
Mangaiyar karppai kaappatra
Nitham uzhaikkum uthamarin
Nitham uzhaikkum uthamarin
Nilaiyum ulagil idhu thaano..hoo oo oo oo
Male : Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Male : Kondhalikkum kadalai pol
Nenjamellaam kumurdhada
Kondhalikkum kadalai pol
Nenjamellaam kumurdhada
Sondha uyir pirivadhu pol
Indha naadae thudikudhada..aaa aa aaa
Male : Pirappavargal palakodi
Irappavargal palakodi
Irapillamal endrum vaazha
Thiyaagamae uyir naadi
Pirappavargal Pala song FAQ
Who sang Pirappavargal Pala?
Pirappavargal Pala was sung by T. M. Soundarajan for the 1960 Tamil film Veera Kanal.
Who wrote the lyrics of Pirappavargal Pala?
The lyrics of Pirappavargal Pala were written by A Maruthakasi.
Who composed the music for Pirappavargal Pala?
The music for Pirappavargal Pala was composed by K. V. Mahadevan.
Which movie is the song Pirappavargal Pala from?
Pirappavargal Pala is from the Tamil film Veera Kanal, released in 1960. The film has 8 songs on Tamilputhumai.
Pirappavargal Pala பாடலை பாடியவர் யார்?
Pirappavargal Pala பாடலை பாடியவர் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.