Tamil Songs lyrics · 2019
Petta Paraak lyrics from Petta movie - பேட்ட திரைப்படத்திலிருந்து பேட்ட பராக் பாடல் வரிகள்
பேட்ட பராக் பாடல் 2019-ல் வெளியான பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Petta Paraak is a song from the 2019 Tamil film Petta, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Petta 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பேட்ட
- Music
- Anirudh Ravichander
- Year
- 2019
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான் பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான் என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்
பாராக்... பாராக்...
அமைதியா வெச்சு அளக்காதே
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்
இடி விழ ஒரு நொடி தானே
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்
பகை எடுத்து நீ எறிஞ்சாலே யெஹ் யோ
அத அடிக்கி ஒரு ஆயுதம் செய்வான்
கதை முடிச்சிட நினைகதே யெஹ் யோ
இந்த சூரியன உரசிட வேணா
வேட்டை ஆடவே வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே அசராம வந்து நிப்பான்
ஒன் கோட்டை ஏறியே படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
ஒதிங்கிரு பதிங்கிரு வறது தலைவரு
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
பேட்ட பாராக்
கொஞ்சம் ஒதிங்கிரு ஓடி பதிங்கிரு
வறது தலைவரு பேட்ட பராக்
கை ஓதருதா உள்ள பதருதா
மொரட்டு காளை இவன் பேட்ட பராக்
கீழ சரிச்சியா அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான் பேட்ட பராக்
இவன் விழுந்துட்டான் என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன் பேட்ட பராக்
Petta Paraak song FAQ
Who sang Petta Paraak?
Petta Paraak was sung by Anirudh Ravichander for the 2019 Tamil film Petta.
Who composed the music for Petta Paraak?
The music for Petta Paraak was composed by Anirudh Ravichander.
Which movie is the song Petta Paraak from?
Petta Paraak is from the Tamil film Petta, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.
பேட்ட பராக் பாடலை பாடியவர் யார்?
பேட்ட பராக் பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.