Tamil Songs lyrics · 2019
Ilamai Thirumbuthe lyrics from Petta movie - பேட்ட திரைப்படத்திலிருந்து இளமை திரும்புதே பாடல் வரிகள்
இளமை திரும்புதே பாடல் 2019-ல் வெளியான பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Ilamai Thirumbuthe is a song from the 2019 Tamil film Petta, written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Petta 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பேட்ட
- Music
- Anirudh Ravichander
- Year
- 2019
- Lyrics
- Dhanush
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
ஹே இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ம்ம்ம் வாழ்க்கையே
வாழ தானே
வா என் கண்ணே
வாழ்ந்துதான் பார்போமா
வானவில் கோர்ப்போமா
சாய்கையில் தாங்கதேவை
ஒரு தோள் தானே
தனி மரம் நானடி
தோட்டமாய் நீயடி
வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே
ஊரே நம்மை பார்ப்பது போலே
ஏதோ பிம்பம் தோன்றுது மானே
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
Ilamai Thirumbuthe song FAQ
Who sang Ilamai Thirumbuthe?
Ilamai Thirumbuthe was sung by Anirudh Ravichander for the 2019 Tamil film Petta.
Who wrote the lyrics of Ilamai Thirumbuthe?
The lyrics of Ilamai Thirumbuthe were written by Dhanush.
Who composed the music for Ilamai Thirumbuthe?
The music for Ilamai Thirumbuthe was composed by Anirudh Ravichander.
Which movie is the song Ilamai Thirumbuthe from?
Ilamai Thirumbuthe is from the Tamil film Petta, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.
இளமை திரும்புதே பாடலை பாடியவர் யார்?
இளமை திரும்புதே பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.