Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Aaha Kalayanam lyrics from Petta movie - பேட்ட‌ திரைப்படத்திலிருந்து ஆஹா கல்யாணம் பாடல் வரிகள்

ஆஹா கல்யாணம் பாடல் 2019-ல் வெளியான பேட்ட‌ திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Andony Dasan

Aaha Kalayanam is a song from the 2019 Tamil film Petta, composed by Anirudh Ravichander and sung by Andony Dasan.

WhatsApp
Movie Name (in Tamil)
பேட்ட‌
Year
2019
Singers
Andony Dasan

Lyrics(Tamil)

ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம் கூத்த பாரே

பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒன்ன சேருது ஊரு
மைக்கு செட்டுல பாரு
சேருது மனசு மாலைய போட்டு

மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு

ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆச நூறு
ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம் கூத்த பாரே

மருதாணி வெச்சது யாரு
கை எல்லாம் செவக்குது பாரு
பச்சை இல பந்திய போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு

பங்காளி சண்டைய பாரு
பத்தாது குவாட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்த பண்ணி பாரு

அஹா அஹா அஹா
ஆஹா அஹா கல்யாணம்
ஆஹா அஹா கல்யாணம்
ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா அஹா கல்யாணம்
கூத்த பாரே



கால்கட்டு போட்டாக்கா
பொஞ்சாதி திட்டுவா
கல் அடி வாங்குனாலும்
கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்
கோவத்த மூட்டதான் கட்டனும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும்
வீட்டில் வாய மூடணும்

ஒரு வாட்டி அவ சொன்னா
மறு வாட்டி கேக்காம
சொன்னத செய்யணும்
நில்லு நா நிக்கணும்

சூப்பர் ஸ்டார் ஆனாலும்
சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சனும்
அப்பப்போ கெஞ்சனும்

சிட்டா நீ பறந்து வரணும்
தொட்டா அவ மனச தொடணும்
பட்டா உன் பாசம் படனும்
அன்ப நீயும் அள்ளி தரனும்

கட்டா வரும் காசும் பணமும்
வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நாடனும்
செத்தா தாண்டா கைய விடனும்

ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா ஆஹா கல்யாணம்
ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா அஹா கல்யாணம்
கூத்த பாரே

Aaha Kalayanam song FAQ

Who sang Aaha Kalayanam?

Aaha Kalayanam was sung by Andony Dasan for the 2019 Tamil film Petta.

Who composed the music for Aaha Kalayanam?

The music for Aaha Kalayanam was composed by Anirudh Ravichander.

Which movie is the song Aaha Kalayanam from?

Aaha Kalayanam is from the Tamil film Petta, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.

ஆஹா கல்யாணம் பாடலை பாடியவர் யார்?

ஆஹா கல்யாணம் பாடலை பாடியவர் Andony Dasan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பேட்ட‌ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்