Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Pattu Onnu lyrics from Jilla movie - ஜில்லா திரைப்படத்திலிருந்து பாட்டு ஒன்னு பாடல் வரிகள்

பாட்டு ஒன்னு பாடல் 2014-ல் வெளியான ஜில்லா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Pattu Onnu is a song from the 2014 Tamil film Jilla, written by Yugabharathi, composed by D. Imman and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜில்லா
Music
D. Imman
Year
2014

Lyrics(Tamil)

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்லை
போடு ஆட்டம் போடு

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

ஆளு அம்பு சேனை எல்லாம்
தேவயில்லை நீயும் நின்னா
எதையும் வெல்வேன் இனிமேல் நானடா

மீசைவச்ச தாயை போல
பேசுகின்ற தெய்வம் நீயே
எதிரே நிற்கும் இமயம் நீயடா

எனை நானே பார்த்துக்கொள்ள
கிடைத்தாயே நீயும் இங்கே
அதனாலே தானோ உன்மேல்
தனி பாசம்

உனக்குள்ளே என்னை நீயும்
அடைகாக்கும் அன்பை பார்த்து
வருங்கால நட்பும் கூட
நம்மை பேசும்

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா
ஹே…ஹே…ஹே…

வீர தீர சூரர்கெல்லாம்
வேர்த்து போகும் உன்னை கண்டால்
உன்னை போல் இல்லை ஒருவன் மண்ணிலே ஹே…

நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…

உயிர் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிர் என்றால் என்றோ ஓர் நாள்
பிரிவாயே…

ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன்தோற்றுபோக
ஜெய்போமே நாமே இந்த புவிமேலே

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்லை
போடு ஆட்டம் போடு

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசியிடா

Pattu Onnu song FAQ

Who sang Pattu Onnu?

Pattu Onnu was sung by S. P. Balasubramaniam for the 2014 Tamil film Jilla.

Who wrote the lyrics of Pattu Onnu?

The lyrics of Pattu Onnu were written by Yugabharathi.

Who composed the music for Pattu Onnu?

The music for Pattu Onnu was composed by D. Imman.

Which movie is the song Pattu Onnu from?

Pattu Onnu is from the Tamil film Jilla, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

பாட்டு ஒன்னு பாடலை பாடியவர் யார்?

பாட்டு ஒன்னு பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜில்லா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்