Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Jilla Jilla lyrics from Jilla movie - ஜில்லா திரைப்படத்திலிருந்து ஜில்லா ஜில்லா பாடல் வரிகள்

ஜில்லா ஜில்லா பாடல் 2014-ல் வெளியான ஜில்லா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: டி. இமான் · பாடியவர்: Santhosh Hariharan

Jilla Jilla is a song from the 2014 Tamil film Jilla, written by Viveka, composed by D. Imman and sung by Santhosh Hariharan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜில்லா
Music
D. Imman
Year
2014
Lyrics
Viveka

Lyrics(Tamil)

ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா
வெப்பம் நீந்தும் தெப்பம் என
விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பார்வை பாயும் முள்ளா
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சிதறும் சில்லு சில்லா
துஞ்சா அஞ்சா நெஞ்சம்
அதன் பேர் தான் இங்கே ஜில்லா
தொட்டால் பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா

இரு விழி அருகினால் எரிமலை வெடிக்கும்
நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும்
எலும்புகள் உடைபட கயமைகள் சிதறும்
இவனுடன் போர் இட யாருக்கும் உதறும்
குழி பறித்தவனது குருதியில் நனைப்பான்
குலம் கெடுப்பவனது குடல் உருவிடுவான்
வழி தடுத்தவனை சத கூறிடுவான்
வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான்

ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்
போட்டி என்று வந்தால்
கை இடியாக மாறும்
மூச்சு காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

Jilla Jilla song FAQ

Who sang Jilla Jilla?

Jilla Jilla was sung by Santhosh Hariharan for the 2014 Tamil film Jilla.

Who wrote the lyrics of Jilla Jilla?

The lyrics of Jilla Jilla were written by Viveka.

Who composed the music for Jilla Jilla?

The music for Jilla Jilla was composed by D. Imman.

Which movie is the song Jilla Jilla from?

Jilla Jilla is from the Tamil film Jilla, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

ஜில்லா ஜில்லா பாடலை பாடியவர் யார்?

ஜில்லா ஜில்லா பாடலை பாடியவர் Santhosh Hariharan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜில்லா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்