Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Kandaangi Kandaangi lyrics from Jilla movie - ஜில்லா திரைப்படத்திலிருந்து கண்டாங்கி கண்டாங்கி பாடல் வரிகள்

கண்டாங்கி கண்டாங்கி பாடல் 2014-ல் வெளியான ஜில்லா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: டி. இமான் · பாடியவர்: விஜய்

Kandaangi Kandaangi is a song from the 2014 Tamil film Jilla, written by Vairamuthu, composed by D. Imman and sung by Vijay.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜில்லா
Music
D. Imman
Year
2014
Lyrics
Vairamuthu
Singers
Vijay

Lyrics(Tamil)

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா…ஒஹோ…

ஓஹோ…
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…

அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே

அழகா மலகோயில் யானை வந்து
அல்வாவை திண்பது போல்
என் ஆச உன்ன திண்ணட்டுமே

ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அடிக்குது
நெத்திகுள்ள துடிக்குது

வெள்ள முடி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜிவ்வுனுதான் சூடும் ஏத்துற

நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் தட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டு கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற
என்ன செய்ய நினைக்குற

அம்பு விட்டு ஆள அடிக்குற
கொம்ப விட்டு வாலை பிடிக்குற

தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவில்

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…

கண்டாங்கி கண்டாங்கி
ஹும்…ஹும்…
கண்டாலே கிறுகேத்தும்

கஞ்சா வச்ச கண்ணு

Kandaangi Kandaangi song FAQ

Who sang Kandaangi Kandaangi?

Kandaangi Kandaangi was sung by Vijay for the 2014 Tamil film Jilla.

Who wrote the lyrics of Kandaangi Kandaangi?

The lyrics of Kandaangi Kandaangi were written by Vairamuthu.

Who composed the music for Kandaangi Kandaangi?

The music for Kandaangi Kandaangi was composed by D. Imman.

Which movie is the song Kandaangi Kandaangi from?

Kandaangi Kandaangi is from the Tamil film Jilla, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

கண்டாங்கி கண்டாங்கி பாடலை பாடியவர் யார்?

கண்டாங்கி கண்டாங்கி பாடலை பாடியவர் விஜய்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜில்லா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்