Skip to content

Popular

Tamil Songs lyrics · 1954

Paedhai Naan lyrics from Kanavu movie - கனவு திரைப்பட பாடல் வரிகள்

Paedhai Naan பாடல் 1954-ல் வெளியான கனவு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் மற்றும் V. Dakshinamoorthi · பாடியவர்: எம். எல். வசந்தகுமாரி

Paedhai Naan is a song from the 1954 Tamil film Kanavu, written by A Maruthakasi, composed by G. Ramanathan and V. Dakshinamoorthi and sung by M. L. Vasanthakumari.

WhatsApp
Movie Name (in Tamil)
கனவு
Year
1954

Lyrics(Tamil)

பெண் : முறையோ இறைவா......
பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே
பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே....

பெண் : ஆதாரம் இல்லாப் பாவி மேல்
அனுதாபமுள்ளோர் இல்லையே
அன்புள்ளம் கொண்டோர் இல்லையே
பேதை நான் அனாதையாய்......

பெண் : தாவென்று வந்து கேட்குமுன்
இந்தாவென்று ஈந்த நாட்டிலே
நானின்று கெஞ்சிக் கதறியும்
ஏனென்று கேட்பாரில்லையே...

பெண் : பேதை நான் அனாதையாய்
மண் மீது வாட நேர்ந்ததே....

பெண் : இது சரியோ இது முறையோ இது நெறியோ
இது தருணம் உதவியே புரிகுவோர்
எவருமே இல்லையோ......

Lyrics(English)

Female : Muraiyo iraivaa
Bedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae
Pedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae

Female : Aadhaaram illaa paavi mel
Anuthaabamullor illaiyae
Anbullam kondor illaiyae
Pedhai naan anaathaiyaai

Female : Thaavendru vanthu ketkkumun
Inthaavendru eentha naattilae
Naanindru kenji kadhariyum
Yaenendru ketpaarillaiyae

Female : Pedhai naan anaathaiyaai
Mann meethu vaada naernthathae

Female : Idhu sariyo idhu muraiyo idhu neriyo
Idhu tharunam udhaviyae puriguvor
Evarum illaiyo…

Paedhai Naan song FAQ

Who sang Paedhai Naan?

Paedhai Naan was sung by M. L. Vasanthakumari for the 1954 Tamil film Kanavu.

Who wrote the lyrics of Paedhai Naan?

The lyrics of Paedhai Naan were written by A Maruthakasi.

Who composed the music for Paedhai Naan?

The music for Paedhai Naan was composed by G. Ramanathan and V. Dakshinamoorthi.

Which movie is the song Paedhai Naan from?

Paedhai Naan is from the Tamil film Kanavu, released in 1954. The film has 5 songs on Tamilputhumai.

Paedhai Naan பாடலை பாடியவர் யார்?

Paedhai Naan பாடலை பாடியவர் எம். எல். வசந்தகுமாரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கனவு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்