Skip to content

Popular

Tamil Songs lyrics · 1954

Annaale Nannaale lyrics from Kanavu movie - கனவு திரைப்பட பாடல் வரிகள்

Annaale Nannaale பாடல் 1954-ல் வெளியான கனவு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் மற்றும் V. Dakshinamoorthi · பாடியவர்: ஜிக்கி

Annaale Nannaale is a song from the 1954 Tamil film Kanavu, written by A Maruthakasi, composed by G. Ramanathan and V. Dakshinamoorthi and sung by Jikki.

WhatsApp
Movie Name (in Tamil)
கனவு
Year
1954
Singers
Jikki

Lyrics(Tamil)

பெண் : அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்

பெண் : அந்நாளே நன்னாளே......

பெண் : அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்

பெண் : அந்நாளே நன்னாளே......

பெண் : இல்லாமை இல்லை ஏழைகள் இல்லை
ஏற்றத்தாழ்வு ஏதுமில்லை ஏமாற்றம் இல்லை
கல்லாதார் இல்லை காவியச் சோலை
என்று சொல்லக் கேட்டு எல்லோரும் இன்புறும்...

பெண் : அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்

பெண் : அந்நாளே நன்னாளே......

பெண் : பொல்லாதார் இல்லை பூசலுமில்லை
பூட்டி வைத்துப் பெண்ணைக் கொல்லும்
பாதகரும் இல்லை
எல்லோரும் ஓரினம் இழிந்தவர் இல்லை
என்று சொல்லக் கேட்டு எல்லோரும் இன்புறும்...

பெண் : அந்நாளே நன்னாளே
சீறும் குன்றாமலே நம் நாடிதே
பாரில் நன்றாகவே இன்ப வாழ்வுறும்

பெண் : அந்நாளே நன்னாளே......

Lyrics(English)

Female : Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum

Female : Annaalae nannaalae

Female : Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum

Female : Annaalae nannaalae

Female : Illaamai illai yaezhigal illai
Yaettrathaazhvu yaedhumillai yaemaattram illai
Kallaathaar illai kaaviya cholai
Endru solla kettu ellorum inburum

Female : Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum

Female : Annaalae nannaalae

Female : Pollaathaar illai poosalumillai
Pootti vaththu pennai kollum
Paathagarum illai
Ellorum orinam izhinthavar illai
Endru solla kettu ellorum inburum

Female : Annaalae nannaalae
Seerum kundraamalae nam naadithae
Paril nandraagavae inba vaazhvurum

Female : Annaalae nannaalae

Annaale Nannaale song FAQ

Who sang Annaale Nannaale?

Annaale Nannaale was sung by Jikki for the 1954 Tamil film Kanavu.

Who wrote the lyrics of Annaale Nannaale?

The lyrics of Annaale Nannaale were written by A Maruthakasi.

Who composed the music for Annaale Nannaale?

The music for Annaale Nannaale was composed by G. Ramanathan and V. Dakshinamoorthi.

Which movie is the song Annaale Nannaale from?

Annaale Nannaale is from the Tamil film Kanavu, released in 1954. The film has 5 songs on Tamilputhumai.

Annaale Nannaale பாடலை பாடியவர் யார்?

Annaale Nannaale பாடலை பாடியவர் ஜிக்கி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கனவு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்