Skip to content

Popular

Tamil Songs lyrics · 1970

Paattu Thikkuthadi lyrics from CID Shankar movie - சி. ஐ. டி. சங்கர் திரைப்பட பாடல் வரிகள்

Paattu Thikkuthadi பாடல் 1970-ல் வெளியான சி. ஐ. டி. சங்கர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: S. Vedhachalam · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் S. V. Ponnusamy

Paattu Thikkuthadi is a song from the 1970 Tamil film CID Shankar, written by Kannadasan, composed by S. Vedhachalam and sung by L. R. Eswari and S. V. Ponnusamy.

WhatsApp
Year
1970
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : பா....பா....பா.....பா.....பா.......
பாட்டுத் திக்குதடி
பா....பா....பா....
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு

ஆண் : நீயோ ஒரு சினிமா ஸ்டார்
நானே ஒரு சைனா பஜார்
நமக்குள்ளே ஏதடி பொருத்தம்
விஷயம் புரிஞ்சா வருத்தம்

பெண் : தெரிஞ்சுதான் உன்னை புடிச்சேன்
தேவைக்காகத்தான் வளைச்சேன்
தனிச்சு வாழ்வதை நெனச்சேன்
நெனச்ச காரியம் முடிச்சேன்....

ஆண் : பாட்டுத் திக்குதடி
பா....பா....பா....
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு

ஆண் : பூக்களிலே நீ ரோஜா
நான் புடவை துவைக்கிற ராஜா
தூக்கச் சொல்றியா கூஜா
சரி தொட்டுப் பார்க்கிறேன் லேசா

பெண் : அதுக்கு வைக்கலாம் ஆளு
நான் அட்ஜஸ்ட் பண்ணுவேன் பாடு
மைனர் சங்கிலி போடு
என் மாரீஸ் காரிலே ஏறு

ஆண் : பாட்டுத் திக்குதடி
பா....பா....பா....
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு

ஆண் : இரவும் பகலும் ஷூட்டிங் என்றால்
எப்படி மீட்டிங்

பெண் : ஷூட்டிங் நடுவே ரெஸ்டு
நம் மீட்டிங் அதுதான் பெஸ்ட்

ஆண் : பிள்ளைகள் பிறந்த பின்னே
நீ பிரிய மாட்டியே கண்ணே

பெண் : எப்படி பிரிவேன் உன்னை
ஜனங்க எட்டி உதைப்பாங்க என்னை

ஆண் : பா....பா....பா....
பாட்டுத் திக்குதடி
பா....பா....பா....
பல்லவி சிக்குதடி
கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி

பெண் : ராகம் பாடிக்கிட்டு
தாளம் போட்டுக்கிட்டு
கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு

Lyrics(English)

Male : Pa..pa..pa…pa…pa..
Paattu thikkuthadi
Pa..pa..pa…
Pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu

Male : Neeyoo oru cinema star
Nanoo oru china bazar
Namakullae yedhadi porutham
Vishayam purinja varutham

Female : Therinju thaan unnai pudichen
Thevaikaaga thaan valaichen
Thanichu vaazhavadhai nenachen
Nenacha kaariyam mudichen

Male : Paattu thikkuthadi
Pa..pa..pa…
Pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu

Male : Pookalilae nee rojaa
Naan pudavai thuvaikkira raaja
Thookka solriya kooja
Sari thottu paarkkiren laesa

Female : Adhukku vaikkalaam aalu
Naan adjust pannuvaen paaru
Minor sangali podu
En maaris caarilae yeru

Male : Paattu thikkuthadi
Pa..pa..pa…
Pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu

Male : Iravum pagalum shooting
Endraal eppadi meeting

Female : Shooting naduvae rest
Namm meeting adhu thaan best

Male : Pillaigal pirandha pinnae
Nee piriya maatiyae kannae

Female : Eppadi piriven unnai
Jananga etti udhaippanga ennai

Male : Pa..pa..pa…
Paattu thikkuthadi
Pa..pa..pa..pallavi sikkuthadi
Kettaa eriyumadi lateaah puriyumadi

Female : Raagam paadikittu
Thaalam pottukittu
Keezhae aarambichi melae paattai edu

Paattu Thikkuthadi song FAQ

Who sang Paattu Thikkuthadi?

Paattu Thikkuthadi was sung by L. R. Eswari and S. V. Ponnusamy for the 1970 Tamil film CID Shankar.

Who wrote the lyrics of Paattu Thikkuthadi?

The lyrics of Paattu Thikkuthadi were written by Kannadasan.

Who composed the music for Paattu Thikkuthadi?

The music for Paattu Thikkuthadi was composed by S. Vedhachalam.

Which movie is the song Paattu Thikkuthadi from?

Paattu Thikkuthadi is from the Tamil film CID Shankar, released in 1970. The film has 5 songs on Tamilputhumai.

Paattu Thikkuthadi பாடலை பாடியவர் யார்?

Paattu Thikkuthadi பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் S. V. Ponnusamy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சி. ஐ. டி. சங்கர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்