Tamil Songs lyrics · 1970
Brinthavanathil Pooveduthu lyrics from CID Shankar movie - சி. ஐ. டி. சங்கர் திரைப்பட பாடல் வரிகள்
Brinthavanathil Pooveduthu பாடல் 1970-ல் வெளியான சி. ஐ. டி. சங்கர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: S. Vedhachalam · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Brinthavanathil Pooveduthu is a song from the 1970 Tamil film CID Shankar, written by Kannadasan, composed by S. Vedhachalam and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- CID Shankar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சி. ஐ. டி. சங்கர்
- Music
- S. Vedhachalam
- Year
- 1970
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து
இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து
சந்தானம் குழைத்து பூசட்டுமா
பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு
என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல்
கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
பெண் : துள்ளி குதிக்கும் நீருற்று
அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
துள்ளி குதிக்கும் நீருற்று
அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
மெல்ல நனைந்தது மேலாடை
அது வேறென்ன செய்யும் நூலாடை
மெல்ல நனைந்தது மேலாடை
அது வேறென்ன செய்யும் நூலாடை
பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு
என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல்
கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து
இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து
சந்தானம் குழைத்து பூசட்டுமா
ஆண் : காவிரிப் பெண்ணுக்கு சிலை வைத்தான்
அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காவிரிப் பெண்ணுக்கு சிலை வைத்தான்
அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காலங்கள்தோறும் இளமை இருக்க
கல்லாய் இருக்கும் நிலை வைத்தான்
காலங்கள்தோறும் இளமை இருக்க
கல்லாய் இருக்கும் நிலை வைத்தான்
ஆண் : பிருந்தாவனத்தில் பூவெடுத்து
இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து
சந்தானம் குழைத்து பூசட்டுமா
பெண் : கண்ணம்பாடியில் படகு விட்டு
என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல்
கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
Lyrics(English)
Male : Brindhavanathil pooveduthu
Ilampennae unakku soodattuma
Sala sala neerai alli eduthu
Sandhanam kuzhaithu poosattuma
Female : Kannampaadiyil padagu vittu
En kaigalukkul unnai veikkattuma
Kattiya azhagai vittu vidaamal
Kaivalai norunga anaikkattuma
Female : Thulli kudhikkum neeroottru
Adhai thottu thazhuvum poongaattru
Thulli kudhikkum neeroottru
Adhai thottu thazhuvum poongaattru
Mella nanaindhadhu melaadai
Adhu verenna seiyum noolaadai
Mella nanaindhadhu melaadai
Adhu verenna seiyum noolaadai
Female : Kannampaadiyil padagu vittu
En kaigalukkul unnai veikkattuma
Kattiya azhagai vittu vidaamal
Kaivalai norunga anaikkattuma
Male : Brindhavanathil pooveduthu
Ilampennae unakku soodattuma
Sala sala neerai alli eduthu
Sandhanam kuzhaithu poosattuma
Male : Kaaveri pennukku silai veithaan
Aval kaadhalukkenna vilai veithaan
Kaaveri pennukku silai veithaan
Aval kaadhalukkenna vilai veithaan
Kaalangal dhoorum ilamai irukka
Kallai irukkum nilai veithaan
Kaalangal dhoorum ilamai irukka
Kallai irukkum nilai veithaan
Male : Brindhavanathil pooveduthu
Ilampennae unakku soodattuma
Sala sala neerai alli eduthu
Sandhanam kuzhaithu poosattuma
Female : Kannampaadiyil padagu vittu
En kaigalukkul unnai veikkattuma
Kattiya azhagai vittu vidaamal
Kaivalai norunga anaikkattuma
Brinthavanathil Pooveduthu song FAQ
Who sang Brinthavanathil Pooveduthu?
Brinthavanathil Pooveduthu was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1970 Tamil film CID Shankar.
Who wrote the lyrics of Brinthavanathil Pooveduthu?
The lyrics of Brinthavanathil Pooveduthu were written by Kannadasan.
Who composed the music for Brinthavanathil Pooveduthu?
The music for Brinthavanathil Pooveduthu was composed by S. Vedhachalam.
Which movie is the song Brinthavanathil Pooveduthu from?
Brinthavanathil Pooveduthu is from the Tamil film CID Shankar, released in 1970. The film has 5 songs on Tamilputhumai.
Brinthavanathil Pooveduthu பாடலை பாடியவர் யார்?
Brinthavanathil Pooveduthu பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.