Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Paarvai Thani lyrics from Ace movie - ஏஸ் திரைப்படத்திலிருந்து பார்வை தனி பாடல் வரிகள்

பார்வை தனி பாடல் 2025-ல் வெளியான ஏஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Kapil Kapilan

Paarvai Thani is a song from the 2025 Tamil film Ace, written by Karthik Netha, composed by Sam C. S and sung by Kapil Kapilan.

WhatsApp
Movie Name
Ace 🎬 Movie info
Movie Name (in Tamil)
ஏஸ்
Music
Sam C. S
Year
2025

Lyrics(Tamil)

விசில் : ..............

ஆண் : ஹே விசிறி
உன்னை உன்னை நீ சொல்ல
ஹே புலரி
மெல்ல மெல்ல நான் மின்ன

ஆண் : நீ காற்றின் வலை
நீ காற்றின் வலை
எனை வளை
எனை வளை
நீரூற்றின் நிலை ..நிலை
களைதே ..கலை

ஆண் : பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை

ஆண் : நீ எளிமையின் நகல்
நீ தனிமையின் அகல்
நீ கவிதையின் பகல்
நீ கடவுளின் குரல்

ஆண் : ஊன் சேரும் ஆகாயம்
நீ பேசும் கனம் ..கனம்
தேன் தூவும் தூவானம்
தோள் சேரும் நிலம் ..நிலம்

ஆண் : நீ தானே நீ தானே
விடா
விடா கனா ..கனா

ஆண் : பார்வை தனி
வார்த்தை தனி
காதல் தனி சுவை
தேடல் தனி
ஆவல் தனி
மேவல் தனி சுவை

Lyrics(English)

Whistle : …………….

Male : Hey visiri
Unnai unnai nee solla
Hey pulari
Mella mella naan minna

Male : Nee kaatrin valai
Nee kaatrin valai
Enai valai
Neerootrin nilai…nilai
Kalaidhae kalai

Male : Paarvai thani
Vaarthai thani
Kaadhal thani suvai
Thedal thani
Aaval thani
Maeval thani suvai

Male : Nee elimaiyin nagal
Nee thanimaiyil agal
Nee kavidhaiyin pagal
Nee kadavulin kural

Male : Oon serum aagaayam
Nee pesum kanam..kanam
Thaen thoovum thoo vaanam
Thozh serum nilam…nilam

Male : Nee thaanae nee thaanae
Vidaa….
Vidaa kanaa…kanaa

Male : Paarvai thani
Vaarthai thani
Kaadhal thani suvai
Thedal thani
Aaval thani
Maeval thani suvai….

Paarvai Thani song FAQ

Who sang Paarvai Thani?

Paarvai Thani was sung by Kapil Kapilan for the 2025 Tamil film Ace.

Who wrote the lyrics of Paarvai Thani?

The lyrics of Paarvai Thani were written by Karthik Netha.

Who composed the music for Paarvai Thani?

The music for Paarvai Thani was composed by Sam C. S.

Which movie is the song Paarvai Thani from?

Paarvai Thani is from the Tamil film Ace, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.

பார்வை தனி பாடலை பாடியவர் யார்?

பார்வை தனி பாடலை பாடியவர் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஏஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்