Tamil Songs lyrics · 2025
Urugudhu Urugudhu lyrics from Ace movie - ஏஸ் திரைப்பட பாடல் வரிகள்
Urugudhu Urugudhu பாடல் 2025-ல் வெளியான ஏஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: Kapil Kapilan மற்றும் சிரேயா கோசல்
Urugudhu Urugudhu is a song from the 2025 Tamil film Ace, written by Thamarai, composed by Justin Prabhakaran and sung by Kapil Kapilan and Shreya Ghoshal.
- Movie Name
- Ace 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஏஸ்
- Music
- Justin Prabhakaran
- Year
- 2025
- Lyrics
- Thamarai
- Singers
- Kapil Kapilan and Shreya Ghoshal
Lyrics(Tamil)
ஹம்மிங் : ….....…..........
ஆண் : உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருளில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்
ஹம்மிங் : ….....…..........
பெண் : மருகுது மருகுது
மடமனம் மருகுது
ஏனோ என் வரையில்
கரையானேன் பால் நிலவில்
வரும் ஒவ்வொரு நாளும் தீயில்
ஆண் : அலாதி சுகம்
பெண் : அது என்ன ரகம்
ஆண் : அதாக வரும்
பெண் : அது என்னை சுடும்
ஆண் : வரும் நாட்கள் மனப் பூக்கள்
உனக்காக பூக்கும் பூக்கும்
குழு : யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
ஹம்மிங் : ….....…..........
ஆண் : நிறைய பேச நினைக்குறேன்
குறைய பேசி முடிக்குறேன்
இடைப்பட்ட நேரம் உன்னை
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்
பெண் : உனது பேச்சை ரசிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : விழியின் வீச்சை தெளிக்கிறேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : விருந்தோம்பல் காலம் தீர்ந்து
வீட்டின் ஆளாய் பார்க்கிறேன்
ஆண் : நீ கலகலப்பாக ஓ சிரிப்பதற்காக
என்ன விலை தர வேண்டும் என்றாலும் நான் தர போகிறேன்
பெண் : இருள் விலகிடும் சூரியனாலே
முகம் மலர்ந்திடும் தாமரை ஆனேன்
எதைப் பார்த்தும் யாரை பார்த்தும்
நெருங்கா நான்
உனை பார்த்த பின்புதானே தளர்வானேன்
சருகாய் இருந்தேன் சாமரம் ஆனேன்
குழு : யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
ஆண் : உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்
ஆண் : உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள்
பெண் : நீரில்
Lyrics(English)
Humming : …………………..
Male : Urugudhu urugudhu
Urai pani urugudhu
Nanae or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal neeril
Female : Marugudhu marugudhu
Madamanam marugudhu
Yeno en varaiyil
Karaiyaanen paal nilavil
Varum vovvoru naalum theeyil
Male : Alaadhi sugam
Female : Adhu enna ragam
Male : Adhaaga varum
Female : Adhu ennai sudum
Male : Varum naatkal manapookkal
Unakkaaga pookkum pookkum
Chorus : Humming ……..
Male : Neraiya pesa nenaikkiren
Kuraiya pesi mudikkiren
Idai patta neram unnai
Paarthu konde nirkkiren
Female : Unadhu pechai rasikkiren
Vizhiyin veechil thelikkiren
Virunthombal kaalam theerndhu
Veetin aalaai paarkkiren
Male : Nee kalakalapaaga
Ho siripadharkkaagha
Enna vilai thara vendum endraalum
Naan thara pogiren
Female : Irul vilagidum sooriyanaale
Mugam malarndhidum thamarai aanen
Edhai paarthum yaarai paarthum
Nerungaa naan
Unai paartha pinbu thane thalarvaanen
Sarugaai irundhen saamaram aanen
Chorus : Humming ……..
Male : Urugudhu urugudhu
Urai pani urugudhu
Naane or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal neeril
Male : Urugudhu urugudhu
Urai pani urugudhu
Naane or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal
Female : Neeril
Urugudhu Urugudhu song FAQ
Who sang Urugudhu Urugudhu?
Urugudhu Urugudhu was sung by Kapil Kapilan and Shreya Ghoshal for the 2025 Tamil film Ace.
Who wrote the lyrics of Urugudhu Urugudhu?
The lyrics of Urugudhu Urugudhu were written by Thamarai.
Who composed the music for Urugudhu Urugudhu?
The music for Urugudhu Urugudhu was composed by Justin Prabhakaran.
Which movie is the song Urugudhu Urugudhu from?
Urugudhu Urugudhu is from the Tamil film Ace, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.
Urugudhu Urugudhu பாடலை பாடியவர் யார்?
Urugudhu Urugudhu பாடலை பாடியவர் Kapil Kapilan மற்றும் சிரேயா கோசல்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.