Tamil Songs lyrics · 1976
Oththa Rooba lyrics from Bhadrakali movie - பத்திரகாளி திரைப்படத்திலிருந்து ஒத்த ரூபா உனக்கு பாடல் வரிகள்
ஒத்த ரூபா உனக்கு பாடல் 1976-ல் வெளியான பத்திரகாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்
Oththa Rooba is a song from the 1976 Tamil film Bhadrakali, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Malaysia Vasudevan.
- Movie Name
- Bhadrakali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்திரகாளி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1976
- Lyrics
- Vaali
- Singers
- Malaysia Vasudevan
Lyrics(Tamil)
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா என் முன்னாடி கொஞ்சம் வந்தாக்கா
ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது
ஊரும் காணாம உரவும் அரியாமா சேரும் நேரத்தில் சேர்ந்தால் என்ன
ஓடை பூவாட்டம் ஊசை பொன்னாட்டம்
பாவை நீ கொஞ்சம் சிரித்தால் என்ன
பஞ்சு மாலை பொழுது மெல்ல ஆடி நடக்கும் அழகு
சிரிச்சா வல விரிச்சா பக்கம் வருமோ ஓ ஓ
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது
ஆடி காத்தாடும் ஆத்தங் கரையோரம் சோடி கிளி கூட்டம் பாடும் போது
ஆசை காத்தாடோ ஆடை பாத்தாடோ
காதல் உயிர் ரொம்ப பொல்லாதது
அதுக்கு ஏத்த மருந்து உன் அருகில் இருக்கு கரும்பு
குடிச்சா நீ வலிச்சா சுகம் விடுமா
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது
Oththa Rooba song FAQ
Who sang Oththa Rooba?
Oththa Rooba was sung by Malaysia Vasudevan for the 1976 Tamil film Bhadrakali.
Who wrote the lyrics of Oththa Rooba?
The lyrics of Oththa Rooba were written by Vaali.
Who composed the music for Oththa Rooba?
The music for Oththa Rooba was composed by Ilaiyaraaja.
Which movie is the song Oththa Rooba from?
Oththa Rooba is from the Tamil film Bhadrakali, released in 1976. The film has 5 songs on Tamilputhumai.
ஒத்த ரூபா உனக்கு பாடலை பாடியவர் யார்?
ஒத்த ரூபா உனக்கு பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.