Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1976

Kettele lyrics from Bhadrakali movie - பத்திரகாளி திரைப்படத்திலிருந்து கேட்டேளே அங்கே பாடல் வரிகள்

கேட்டேளே அங்கே பாடல் 1976-ல் வெளியான பத்திரகாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: பி. சுசீலா

Kettele is a song from the 1976 Tamil film Bhadrakali, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
பத்திரகாளி
Year
1976
Lyrics
Vaali
Singers
P. Susheela

Lyrics(Tamil)

கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


மடிசாரு புடவைக்கு இல்லாத அழக
வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா
தெரியாதான்னா புரியாதான்னா
வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
மனக்கலையோ மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நான்னில்லையோ
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு அழகில்லையொ நேக்கு
ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா
வாங்கோன்னா அட வாங்கோன்னா (இசை)

Kettele song FAQ

Who sang Kettele?

Kettele was sung by P. Susheela for the 1976 Tamil film Bhadrakali.

Who wrote the lyrics of Kettele?

The lyrics of Kettele were written by Vaali.

Who composed the music for Kettele?

The music for Kettele was composed by Ilaiyaraaja.

Which movie is the song Kettele from?

Kettele is from the Tamil film Bhadrakali, released in 1976. The film has 5 songs on Tamilputhumai.

கேட்டேளே அங்கே பாடலை பாடியவர் யார்?

கேட்டேளே அங்கே பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பத்திரகாளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்