Tamil Songs lyrics · 2015
Oru Vitha Aasai lyrics from Maari movie - மாரி திரைப்படத்திலிருந்து ஒரு வித ஆசை பாடல் வரிகள்
ஒரு வித ஆசை பாடல் 2015-ல் வெளியான மாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: வினீத் சீனிவாசன்
Oru Vitha Aasai is a song from the 2015 Tamil film Maari, written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Vineeth Sreenivasan.
- Movie Name
- Maari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாரி
- Music
- Anirudh Ravichander
- Year
- 2015
- Lyrics
- Dhanush
- Singers
- Vineeth Sreenivasan
Lyrics(Tamil)
ஆசை வருகிறதா
புது வித
போதை தருகிறதா
கனவுல டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா
இதுவரை குத்து பாட்டுக்கு
குத்துகள் உனக்கு
மெலோடியில் பிடிக்கிறதா
ஒரு வித
ஆசை வருகிறதா
புது வித
போதை தருகிறதா
சைஸ் ஆ பார்ப்பதும்
நைசா இடிப்பதும்
ஜிவ்வுன்னு இருக்கிறதா
லைட்டா முறைப்பதும்
ப்ரைட்ட சிரிப்பதும்
லைட்டா இனிக்கிறதா
மட்டன் வேட்டுவியே
உனக்கிப்போ மல்லிகை
ருசிகிறதா
மீச முருக்குவியே
கூந்தல் வாசம்
மணக்கிறதா
பிடிக்காம நடிக்காதே
நடிச்சாலும் நடக்காதே
இது இன்ன சேஸ் பண்ணி
அடிக்காம முடிக்காதே
ஒரு வித
ஆசை வருகிறதா
புது வித
போதை தருகிறதா
கனவுலே டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா
இதுவரை குத்து பாட்டுக்கு
குத்துகள் உனக்கு
மெலோடியில் பிடிக்கிறதா
Oru Vitha Aasai song FAQ
Who sang Oru Vitha Aasai?
Oru Vitha Aasai was sung by Vineeth Sreenivasan for the 2015 Tamil film Maari.
Who wrote the lyrics of Oru Vitha Aasai?
The lyrics of Oru Vitha Aasai were written by Dhanush.
Who composed the music for Oru Vitha Aasai?
The music for Oru Vitha Aasai was composed by Anirudh Ravichander.
Which movie is the song Oru Vitha Aasai from?
Oru Vitha Aasai is from the Tamil film Maari, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
ஒரு வித ஆசை பாடலை பாடியவர் யார்?
ஒரு வித ஆசை பாடலை பாடியவர் வினீத் சீனிவாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.