Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Don-u Don-u Don-u lyrics from Maari movie - மாரி திரைப்படத்திலிருந்து டானு டானு டானு பாடல் வரிகள்

டானு டானு டானு பாடல் 2015-ல் வெளியான மாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Don-u Don-u Don-u is a song from the 2015 Tamil film Maari, written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
மாரி
Year
2015
Lyrics
Dhanush

Lyrics(Tamil)

டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்டதேல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட caffன்னு
goனு goனு goனு
நீ பார்த்தாலே நான் goனு

குண்டான கண்ணாலே குத்தாமல் குத்தாதே...
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டீ...
ரோஜா பூ தேகத்தால்ராஜா நா சாஞ்சுட்டன்..
ஒன் முன்னே என் கெத்து நிக்காத டீ...

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து...
மயங்குதே இந்த பாவை தான்..
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க...
தடுக்குதே பெண் நாணம் தான்..

உருகுதே......
மயங்குதே......
தவிக்குதே.........
தடுக்குதே பெண் நாணம் தான்...

I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed...

You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty..

I'am a loyal husband givin you royal treatment
and your daily shopping is guaranteed...

You're ma meesa mama I'm your Naughty Maami
giving you life time service warranty..

வா மா ட்விங்க்லு..
கம் அண்ட் மிங்க்லு..
நம்ம காட்டுல நான் தான் கிங்கு
மாடர்ன் மன்மதா ஆசை கூடுதா
கண்ணை தட்டுதா கிவ் மீ ரிங்கு

நான் சொக்குறேண்டி..விக்குறேண்டி
ஒத்தையிலே நிக்குறேண்டி..
நான் தித்திக்கவா பத்திக்கவா
ஒத்தைக்கொத்தை ஆட ரெடி

உருகுதே......
மயங்குதே......
தவிக்குதே.........
தடுக்குதே பெண் நாணம் தான்...

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து..
மயங்குதே இந்த பாவை தான்..
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க..
தடுக்குதே பெண் நாணம் தான்

டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்டதேல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட caffன்னு
goனு goனு goனு
நீ பார்த்தாலே நான் goனு

குண்டான கண்ணாலே
குத்தாமல் குத்தாதே
நீ ஒன்னை தந்தாலும் பத்தாத டீ
ரோஜா பூ தேகத்தால்ராஜா நா சாஞ்சுட்டன்
ஒன் முன்னே என் கெத்து நிக்காத டீ

I'am a loyal husband giving you royal treatment
and your daily shopping is guaranteed

You're ma meesa mama I'm your Naughty Maami
givin you life time service warranty

I'am a loyal husband givin you royal treatment
and your daily shoppin is guarrnted

You're ma meesa mama I'm your Naughty Maami
givin you life time service warranty

Don-u Don-u Don-u song FAQ

Who sang Don-u Don-u Don-u?

Don-u Don-u Don-u was sung by Anirudh Ravichander for the 2015 Tamil film Maari.

Who wrote the lyrics of Don-u Don-u Don-u?

The lyrics of Don-u Don-u Don-u were written by Dhanush.

Who composed the music for Don-u Don-u Don-u?

The music for Don-u Don-u Don-u was composed by Anirudh Ravichander.

Which movie is the song Don-u Don-u Don-u from?

Don-u Don-u Don-u is from the Tamil film Maari, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.

டானு டானு டானு பாடலை பாடியவர் யார்?

டானு டானு டானு பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்