Tamil Songs lyrics · 2015
Maari Thara Local lyrics from Maari movie - மாரி திரைப்படத்திலிருந்து மாரி தாற பாடல் வரிகள்
மாரி தாற பாடல் 2015-ல் வெளியான மாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Maari Thara Local is a song from the 2015 Tamil film Maari, written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Maari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாரி
- Music
- Anirudh Ravichander
- Year
- 2015
- Lyrics
- Dhanush
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
யே ஜிந்தா யே ஜிந்தா யே ஜிந்தா
பேர் பெருசு இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு இரும்பு மனசு
ஹே உள்ளார குத்தமில்ல
சுத்தமில்ல பத்தமில்ல
குத்தமில்ல சுத்தமில்ல
குத்தமில்ல சுத்தமில்ல
பாக்காத தூரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல
மாரி
கொஞ்சம் நல்ல மாரி
ரொம்ப வேற மாரி
மாரி
சிரிச்சா தங்க மாரி
முறைச்சா சிங்க மாரி
மாரி
கொஞ்சம் நல்ல மாரி
ரொம்ப வேற மாரி
மாரி
சிரிச்சா தங்க மாரி
முறைச்சா சிங்க மாரி
ஊரு உலகம் தெரியாது
நியாயம் தர்மம் கிடையாது
பாத மாற புடிக்காது
பாசம் நேசம் புரியாது
ஊரு உலகம் தெரியாது
நியாயம் தர்மம் கிடையாது
பாத மாற புடிக்காது
பாசம் நேசம் புரியாது
வேணாம் பா பூச்சாண்டி
நம்மாளு இங்க தனி பார்ட்டி
பாக்காத விளையாடி
கேடிகேல்லாம் இவன் கேடி
மாரி
கொஞ்சம் நல்ல மாரி
ரொம்ப வேற மாரி
மாரி
சிரிச்சா தங்க மாரி
முறைச்சா சிங்க மாரி
மாரி
யே ஜிந்தா யே ஜிந்தா
யே ஜிந்தா யே ஜிந்தா
பேர் பெருசு இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு இரும்பு மனசு
ஹே உள்ளார குத்தமில்ல
சுத்தமில்ல பத்தமில்ல
குத்தமில்ல சுத்தமில்ல
குத்தமில்ல சுத்தமில்ல
பாக்காத தூரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல
சோகம் இல்லா பாரமில்ல
யே ஜிந்தா யே ஜிந்தா
யே ஜிந்தா யே ஜிந்தா
Maari Thara Local song FAQ
Who sang Maari Thara Local?
Maari Thara Local was sung by Anirudh Ravichander for the 2015 Tamil film Maari.
Who wrote the lyrics of Maari Thara Local?
The lyrics of Maari Thara Local were written by Dhanush.
Who composed the music for Maari Thara Local?
The music for Maari Thara Local was composed by Anirudh Ravichander.
Which movie is the song Maari Thara Local from?
Maari Thara Local is from the Tamil film Maari, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
மாரி தாற பாடலை பாடியவர் யார்?
மாரி தாற பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.