Tamil Songs lyrics · 1978
Oru Pakkam Neruppu lyrics from Vandikkaran Magan movie - வண்டிக்காரன் மகன் திரைப்படத்திலிருந்து ஒரு பக்கம் நெருப்பு பாடல் வரிகள்
ஒரு பக்கம் நெருப்பு பாடல் 1978-ல் வெளியான வண்டிக்காரன் மகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Oru Pakkam Neruppu is a song from the 1978 Tamil film Vandikkaran Magan, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari.
- Movie Name
- Vandikkaran Magan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வண்டிக்காரன் மகன்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1978
- Lyrics
- Vaali
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
பெண் : வல்லினம் மெல்லினம் இரண்டும் திரண்டு
கலந்து புரண்டு வளர்ந்த பெண்ணானது
வில்லினம் வேலினம் இரண்டும் நெளிந்து
வளைந்து குழைந்து மலர்ந்த கண்ணானது
பெண் : இடையினம் ஒரு கொடி போலே
படர்ந்திட வரும் மடி மேலே
இடையினம் ஒரு கொடி போலே
படர்ந்திட வரும் மடி மேலே
மதுக்குடம் அல்லவோ......பெண்ணாகி
கண்ணா உன் முன்னாடி தள்ளாடுது......ஆ..ஆ..
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
பெண் : காலையில் சூரியன் கிழக்கில்
உதிக்கும் வரைக்கும்
நமக்கு இனிக்கும் உல்லாசமே
காமனின் சாஸ்திரம் உதட்டில் வரைந்து
இருட்டில் விரைந்து படிக்கும் ஓய்யாரமே
பெண் : அழகிய மலர் இவள் மேனி
அருகினில் ஒரு இசை தேனீ
அழகிய மலர் இவள் மேனி
அருகினில் ஒரு இசை தேனீ
அறிமுகம் இல்லையோ..........அன்றாடம்
மன்னா உன் பொன் மாடம் வந்தாடவா ஆ...ஆ....
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
Lyrics(English)
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Female : Vallinam mellinam irandum thirandu
Kalanthu purandu valarntha pennaanathu
Villinam velinam irandu Nelinthu
Valainthu kuzhainthu malarntha kannaanathu
Female : Idaiyinam oru kodi polae
Padanthida varum madi melae
Idaiyinam oru kodi polae
Padanthida varum madi melae
Madhukkudam allavo pennaagi
Kannaa un munnaadi thallaaduthu….aa….aa…
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Female : kaalaiyil sooriyan kizhakkil
Uthikkum varaikkum
Namakku inikkum ullaasame
Kaamanin saasthiram udhattil varainthu
Iruttil virainthu padikkum oiyyaarame
Female : Azhagiya malar ival maeni
Aruginil oru isai thaenee
Azhagiya malar ival maeni
Aruginil oru isai thaenee
Arimugam illaiyo….andraadam
Mannaa un pon maadam vanthaadavaa aa…aa…
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Oru Pakkam Neruppu song FAQ
Who sang Oru Pakkam Neruppu?
Oru Pakkam Neruppu was sung by L. R. Eswari for the 1978 Tamil film Vandikkaran Magan.
Who wrote the lyrics of Oru Pakkam Neruppu?
The lyrics of Oru Pakkam Neruppu were written by Vaali.
Who composed the music for Oru Pakkam Neruppu?
The music for Oru Pakkam Neruppu was composed by M.S.Viswanathan.
Which movie is the song Oru Pakkam Neruppu from?
Oru Pakkam Neruppu is from the Tamil film Vandikkaran Magan, released in 1978. The film has 5 songs on Tamilputhumai.
ஒரு பக்கம் நெருப்பு பாடலை பாடியவர் யார்?
ஒரு பக்கம் நெருப்பு பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.