Tamil Songs lyrics · 1978
Uzhaikkum Iname lyrics from Vandikkaran Magan movie - வண்டிக்காரன் மகன் திரைப்பட பாடல் வரிகள்
Uzhaikkum Iname பாடல் 1978-ல் வெளியான வண்டிக்காரன் மகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Uzhaikkum Iname is a song from the 1978 Tamil film Vandikkaran Magan, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Vandikkaran Magan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வண்டிக்காரன் மகன்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1978
- Lyrics
- Vaali
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : உழைக்கும் இனமே உடன் பிறப்பே
உடன் பிறப்பே உடன் பிறப்பே
ஆண் : உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
பசுவின் உருவில் ஊரில் உலவும்
புலியை காட்டுகிறேன் பாருங்களேன்
ஆண் : உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
பசுவின் உருவில் ஊரில் உலவும்
புலியை காட்டுகிறேன் பாருங்களேன்
ஆண் : மனிதரில் சில பேர்
புனிதரைப் போலே இருப்பார் இனிமேலே
மான்களின் கண்ணை
கானல் நீர் மறைப்பதை போலே..
ஆண் : மனிதரில் சில பேர்
புனிதரைப் போலே இருப்பார் இனிமேலே
மான்களின் கண்ணை
கானல் நீர் மறைப்பதை போலே..
ஆண் : உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
என்னோடு வாருங்களேன்
ஆண் : ஏட்டை புரட்டி சுயநலக்காரனை
கேட்பேன் நான் ஒரு கேள்வி அவன்
பூட்டை திறந்து காட்டுவதற்கு
என்னிடம் உள்ளது சாவி
ஆண் : ஏட்டை புரட்டி சுயநலக்காரனை
கேட்பேன் நான் ஒரு கேள்வி அவன்
பூட்டை திறந்து காட்டுவதற்கு
என்னிடம் உள்ளது சாவி
ஆண் : ஏய்ப்பவன் தன்னை மேய்ப்பவன் என்று
எண்ணியிருக்கும் ஆடு
ஏய்ப்பவன் தன்னை மேய்ப்பவன் என்று
எண்ணியிருக்கும் ஆடு
ஆண் : நல்ல ஆறறிவுள்ள மனிதரும்
அதுபோல் இருந்தால் சிரிக்கும் நாடு
நல்ல ஆறறிவுள்ள மனிதரும்
அதுபோல் இருந்தால் சிரிக்கும் நாடு
ஆண் : உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
என்னோடு வாருங்களேன்
ஆண் : மின்மினி பூச்சி வெளிச்சத்திலே
இருட்டினில் பாதை தெரியாது
அது மின்னுவதால் உப்புக் கல்லும்
வைரம் போல் ஆகாது
ஆண் : மின்மினி பூச்சி வெளிச்சத்திலே
இருட்டினில் பாதை தெரியாது
அது மின்னுவதால் உப்புக் கல்லும்
வைரம் போல் ஆகாது
ஆண் : சிங்கக் கூட்டம் தூங்கி இருந்தால்
சிறு நரி ஆட்டும் வாலை
சிங்கக் கூட்டம் தூங்கி இருந்தால்
சிறு நரி ஆட்டும் வாலை
ஆண் : அதன் தூக்கம் கலந்தால் நடப்பதென்ன
சரித்திரம் சொல்லும் நாளை.....
அதன் தூக்கம் கலந்தால் நடப்பதென்ன
சரித்திரம் சொல்லும் நாளை.....
ஆண் : உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
பசுவின் உருவில் ஊரில் உலவும்
புலியை காட்டுகிறேன் பாருங்களேன்
ஆண் : உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
என்னோடு வாருங்களேன்
Lyrics(English)
Male : Uzhaikkum iname udan pirappae
Udan pirappae udan pirappae
Male : Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Pasuvin uruvil ooril ulavum
Puliyai kaattukiraen paarungalen
Male : Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Pasuvin uruvil ooril ulavum
Puliyai kaattukiraen paarungalen
Male : Manitharil sil per
Punitharai polae iruppaar inimaelae
Maangalin kannai
Kaanal neer maraippathai polae
Male : Manitharil sil per
Punitharai polae iruppaar inimaelae
Maangalin kannai
Kaanal neer maraippathai polae
Male : Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Ennodu vaarungalen
Male : Yaettai puratti suyanalakkaranai
Ketpen naan oru kelvi avan
Poottai thiranthu kaattuvatharkki
Ennidam ullathu saavi
Male : Yaettai puratti suyanalakkaranai
Ketpen naan oru kelvi avan
Poottai thiranthu kaattuvatharkki
Ennidam ullathu saavi
Male : Yaeippavan thannai maeippaan endru
Enniyirukkum aadu
Yaeippavan thannai maeippaan endru
Enniyirukkum aadu
Male : Nalla aararivulla manitharum
Adhupol irunthaal sirikkum naadu
Nalla aararivulla manitharum
Adhupol irunthaal sirikkum naadu
Male : Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Ennodu vaarungalen
Male : Minmini poochchi velichaththilae
Iruttinil paathai theriyaathu
Adhu minnuvathaal uppu kallum
Vairam pol aagaathu
Male : Minmini poochchi velichaththilae
Iruttinil paathai theriyaathu
Adhu minnuvathaal uppu kallum
Vairam pol aagaathu
Male : Singa koottam thoongi irunthaal
Siru nari aattum vaalai
Singa koottam thoongi irunthaal
Siru nari aattum vaalai
Male : Adhan thookkam kalanthaal nadappathenna
Sariththiram sollum naalai
Adhan thookkam kalanthaal nadappathenna
Sariththiram sollum naalai
Male : Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Pasuvin uruvil ooril ulavum
Puliyai kaattukiraen paarungalen
Male : Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Ennodu vaarungalen
Uzhaikkum Iname song FAQ
Who sang Uzhaikkum Iname?
Uzhaikkum Iname was sung by T. M. Soundararajan for the 1978 Tamil film Vandikkaran Magan.
Who wrote the lyrics of Uzhaikkum Iname?
The lyrics of Uzhaikkum Iname were written by Vaali.
Who composed the music for Uzhaikkum Iname?
The music for Uzhaikkum Iname was composed by M.S.Viswanathan.
Which movie is the song Uzhaikkum Iname from?
Uzhaikkum Iname is from the Tamil film Vandikkaran Magan, released in 1978. The film has 5 songs on Tamilputhumai.
Uzhaikkum Iname பாடலை பாடியவர் யார்?
Uzhaikkum Iname பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.