Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Oru Nodi lyrics from Rummy movie - ரம்மி திரைப்படத்திலிருந்து ஒரு நொடி பிரியவும் பாடல் வரிகள்

ஒரு நொடி பிரியவும் பாடல் 2014-ல் வெளியான ரம்மி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: டி. இமான்

Oru Nodi is a song from the 2014 Tamil film Rummy, written by Yugabharathi, composed by D. Imman and sung by D. Imman.

WhatsApp
Movie Name (in Tamil)
ரம்மி
Music
D. Imman
Year
2014
Singers
D. Imman

Lyrics(Tamil)

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

வறண்டு விட்ட காவிரியா இருந்து என்ன பூமழையா
பொடழிய வச்ச காதல் என்ன ஆகி போச்சு வாமழையா
ஓர கண்ணு ஜாடமாடையா
பேசி என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாருயா ஓஹோ… வேண்டுவத கேளையா
அட நெல்லு ஒன்ன கண்டு
அறுவடைக்கு வந்தேன் நானும் ஆசையா

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்

உறங்க கண் மூடையிலும் உறங்கவில்லை உன் நினைப்பு
ஆயிர கெண்ட மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு
உன் நினைப்பு ஊர கூட்டுதே
உள் மனசில் ஊசி ஏத்துதே
வாழமட்ட தீயில போல இந்த காதலே
தரிகெட்டு நிக்கும் நெஞ்சு
கொலையறுத்துப்புட்டு கூச்சல் போடுதே..

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

Oru Nodi song FAQ

Who sang Oru Nodi?

Oru Nodi was sung by D. Imman for the 2014 Tamil film Rummy.

Who wrote the lyrics of Oru Nodi?

The lyrics of Oru Nodi were written by Yugabharathi.

Who composed the music for Oru Nodi?

The music for Oru Nodi was composed by D. Imman.

Which movie is the song Oru Nodi from?

Oru Nodi is from the Tamil film Rummy, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

ஒரு நொடி பிரியவும் பாடலை பாடியவர் யார்?

ஒரு நொடி பிரியவும் பாடலை பாடியவர் டி. இமான்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரம்மி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்