Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Adiye Enna Raagam lyrics from Rummy movie - ரம்மி திரைப்படத்திலிருந்து அடியே என்ன ராகம் பாடல் வரிகள்

அடியே என்ன ராகம் பாடல் 2014-ல் வெளியான ரம்மி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: அபய் சோத்புர்கர்

Adiye Enna Raagam is a song from the 2014 Tamil film Rummy, written by Yugabharathi, composed by D. Imman and sung by Abhay Jodhpurkar.

WhatsApp
Movie Name (in Tamil)
ரம்மி
Music
D. Imman
Year
2014

Lyrics(Tamil)

ஆ…
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா… இறைவா… இறைவா…

அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற, வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற… ஏத்துற…
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற

இதுவரை இப்படி இல்ல, கொடுக்குற ரொம்பவும் தொல்ல
எதுக்கு நீ பிறந்த தெரியல, எதுக்கு நீ வளந்த புரியல
பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லனா கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்ட சோர, என நீ குட்டிக்குரா
போலத்தான் பூசுற வாசமா வீசுற
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற

பழகின நண்பன விட்டேன், படிப்பையும் பட்டுனு விட்டேன்
அடிக்கடி தெருவ பாக்குறேன், வருவன்னு வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு
பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு
காரணம் நீயடி தூக்கவா காவடி
அடியே என்ன ராகம் …
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற…ஏத்துற…
அடியே என்ன ராகம்..
அடியே என்ன ராகம் ..

Adiye Enna Raagam song FAQ

Who sang Adiye Enna Raagam?

Adiye Enna Raagam was sung by Abhay Jodhpurkar for the 2014 Tamil film Rummy.

Who wrote the lyrics of Adiye Enna Raagam?

The lyrics of Adiye Enna Raagam were written by Yugabharathi.

Who composed the music for Adiye Enna Raagam?

The music for Adiye Enna Raagam was composed by D. Imman.

Which movie is the song Adiye Enna Raagam from?

Adiye Enna Raagam is from the Tamil film Rummy, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

அடியே என்ன ராகம் பாடலை பாடியவர் யார்?

அடியே என்ன ராகம் பாடலை பாடியவர் அபய் சோத்புர்கர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரம்மி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்