Tamil Songs lyrics · 2014
Koodamela Koodavechi lyrics from Rummy movie - ரம்மி திரைப்படத்திலிருந்து கூடமேல கூடவச்சி பாடல் வரிகள்
கூடமேல கூடவச்சி பாடல் 2014-ல் வெளியான ரம்மி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: V. V. Prassanna
Koodamela Koodavechi is a song from the 2014 Tamil film Rummy, written by Yugabharathi, composed by D. Imman and sung by V. V. Prassanna.
- Movie Name
- Rummy 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரம்மி
- Music
- D. Imman
- Year
- 2014
- Lyrics
- Yugabharathi
- Singers
- V. V. Prassanna
Lyrics(Tamil)
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா
கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்து தான் பேசி
எதுக்கு சடபின்னுற
சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
எங்கவேணா போய்கோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரமேல தலசாயுமே
மறைஞ்சி போனாலும்
மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே
கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
Koodamela Koodavechi song FAQ
Who sang Koodamela Koodavechi?
Koodamela Koodavechi was sung by V. V. Prassanna for the 2014 Tamil film Rummy.
Who wrote the lyrics of Koodamela Koodavechi?
The lyrics of Koodamela Koodavechi were written by Yugabharathi.
Who composed the music for Koodamela Koodavechi?
The music for Koodamela Koodavechi was composed by D. Imman.
Which movie is the song Koodamela Koodavechi from?
Koodamela Koodavechi is from the Tamil film Rummy, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.
கூடமேல கூடவச்சி பாடலை பாடியவர் யார்?
கூடமேல கூடவச்சி பாடலை பாடியவர் V. V. Prassanna.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.