Tamil Songs lyrics · 1980
Oru Iniya Manadhu lyrics from Johnny movie - ஜானி திரைப்படத்திலிருந்து ஒரு இனிய மனது பாடல் வரிகள்
ஒரு இனிய மனது பாடல் 1980-ல் வெளியான ஜானி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: சுஜாதா மோகன்
Oru Iniya Manadhu is a song from the 1980 Tamil film Johnny, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by Sujatha Mohan.
- Movie Name
- Johnny 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜானி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1980
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Sujatha Mohan
Lyrics(Tamil)
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
Oru Iniya Manadhu song FAQ
Who sang Oru Iniya Manadhu?
Oru Iniya Manadhu was sung by Sujatha Mohan for the 1980 Tamil film Johnny.
Who wrote the lyrics of Oru Iniya Manadhu?
The lyrics of Oru Iniya Manadhu were written by Gangai Amaran.
Who composed the music for Oru Iniya Manadhu?
The music for Oru Iniya Manadhu was composed by Ilaiyaraaja.
Which movie is the song Oru Iniya Manadhu from?
Oru Iniya Manadhu is from the Tamil film Johnny, released in 1980. The film has 5 songs on Tamilputhumai.
ஒரு இனிய மனது பாடலை பாடியவர் யார்?
ஒரு இனிய மனது பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.