Skip to content

Popular

Tamil Songs lyrics · 1980

En Vaanilae lyrics from Johnny movie - ஜானி திரைப்படத்திலிருந்து என் வானிலே பாடல் வரிகள்

என் வானிலே பாடல் 1980-ல் வெளியான ஜானி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: இளையராஜா · பாடியவர்: Jency

En Vaanilae is a song from the 1980 Tamil film Johnny, written by Kannadasan, composed by Ilaiyaraaja and sung by Jency.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜானி
Year
1980
Lyrics
Kannadasan
Singers
Jency

Lyrics(Tamil)

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்

En Vaanilae song FAQ

Who sang En Vaanilae?

En Vaanilae was sung by Jency for the 1980 Tamil film Johnny.

Who wrote the lyrics of En Vaanilae?

The lyrics of En Vaanilae were written by Kannadasan.

Who composed the music for En Vaanilae?

The music for En Vaanilae was composed by Ilaiyaraaja.

Which movie is the song En Vaanilae from?

En Vaanilae is from the Tamil film Johnny, released in 1980. The film has 5 songs on Tamilputhumai.

என் வானிலே பாடலை பாடியவர் யார்?

என் வானிலே பாடலை பாடியவர் Jency.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜானி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்