Tamil Songs lyrics · 1980
Asaiya Kathula lyrics from Johnny movie - ஜானி திரைப்படத்திலிருந்து ஆசைய காத்துல பாடல் வரிகள்
ஆசைய காத்துல பாடல் 1980-ல் வெளியான ஜானி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. சைலஜா
Asaiya Kathula is a song from the 1980 Tamil film Johnny, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by S. P. Sailaja.
- Movie Name
- Johnny 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜானி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1980
- Lyrics
- Gangai Amaran
- Singers
- S. P. Sailaja
Lyrics(Tamil)
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடி வர உன்னை தேடி வர
தாழம் பூவுல தாவுர காத்துல மோகம் ஏறுது ஆசையில
பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு
Asaiya Kathula song FAQ
Who sang Asaiya Kathula?
Asaiya Kathula was sung by S. P. Sailaja for the 1980 Tamil film Johnny.
Who wrote the lyrics of Asaiya Kathula?
The lyrics of Asaiya Kathula were written by Gangai Amaran.
Who composed the music for Asaiya Kathula?
The music for Asaiya Kathula was composed by Ilaiyaraaja.
Which movie is the song Asaiya Kathula from?
Asaiya Kathula is from the Tamil film Johnny, released in 1980. The film has 5 songs on Tamilputhumai.
ஆசைய காத்துல பாடலை பாடியவர் யார்?
ஆசைய காத்துல பாடலை பாடியவர் எஸ். பி. சைலஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.