Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Orey Oru lyrics from Maareesan movie - மாரீசன் திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு பாடல் வரிகள்

ஒரே ஒரு பாடல் 2025-ல் வெளியான மாரீசன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: வடிவேலு மற்றும் யுவன் சங்கர் ராஜா

Orey Oru is a song from the 2025 Tamil film Maareesan, written by Madhan Karky, composed by Yuvan Shankar Raja and sung by Vadivelu and Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
மாரீசன்
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : ஹூ ஓரே ஒரு மூச்சுதான்டி
ஒரே ஒரு ஆசைதான்டி
உன்ன மறக்காத நெஞ்சம்தான் கேப்பேன்டி
உன் பார்வை காதல் வார்த்தை என்னது
உன் கோவம் உன் சந்தோசம் என்னது

ஆண் : ஒரே ஒரு ஜென்மம்தான்டி
ஒரே ஒரு உண்மைதான்டி
உன மறக்காத நெஞ்சம்தான்
ஏய் ஏய் இஹ்ஹ்ஹ்

ஆண் : அலையடிக்கிற காத்து மேல
சிறகடிக்கிற காகம் போல
நானும் பறந்து போகிறேன்
உன் உறவே பிரியமான மா

ஆண் : காத்து கரையும் ஓசையும்
உன் உசுரே ஒரு சிகரம் ஆகும்மா
என் பொஞ்ஜாதியே

ஆண் : ஓரே ஒரு மூச்சுதான்டி
ஒரே ஒரு ஆசைதான்டி
உன்ன மறக்காத நெஞ்சம்தான் கேப்பேன்டி
உன் பார்வை காதல் வார்த்தை என்னது
உன் கோவம் உன் சந்தோசம் என்னது

Lyrics(English)

Male : Hoo orae oru moochu thaandi
Orae oru aasa thaandi
Una marakkadha nenjam than keppendi
Un paarvai kaadhal vaartha ennadhu
Un kovam un sandhosam ennadhu

Male : Orae oru jenmam thaandi
Orae oru unma thaandi
Una marakkadha nenjam than
Hey hey eh ehhh

Male : Alaiyadikkira kaathu mela
Siragadikkira kaagam pola
Naanum paranthu pogiren
Un urave piriyamaana maa

Male : Kaathu karaiyum osaiyum
Un usurae oru sigaram aagum maa
En ponjaathiyae

Male : Orae oru moochu thaandi
Orae oru aasa thaandi
Una marakkadha nenjam than keppendi
Un paarvai kaadhal vaartha ennadhu
Un sogam un sandhosam ennadhu

Orey Oru song FAQ

Who sang Orey Oru?

Orey Oru was sung by Vadivelu and Yuvan Shankar Raja for the 2025 Tamil film Maareesan.

Who wrote the lyrics of Orey Oru?

The lyrics of Orey Oru were written by Madhan Karky.

Who composed the music for Orey Oru?

The music for Orey Oru was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Orey Oru from?

Orey Oru is from the Tamil film Maareesan, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

ஒரே ஒரு பாடலை பாடியவர் யார்?

ஒரே ஒரு பாடலை பாடியவர் வடிவேலு மற்றும் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாரீசன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்