Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

FaFa lyrics from Maareesan movie - மாரீசன் திரைப்பட பாடல் வரிகள்

FaFa பாடல் 2025-ல் வெளியான மாரீசன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Mathichiyam Bala

FaFa is a song from the 2025 Tamil film Maareesan, written by Madhan Karky, composed by Yuvan Shankar Raja and sung by Mathichiyam Bala.

WhatsApp
Movie Name (in Tamil)
மாரீசன்
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : ஊருக்குள்ள யாருக்கும்
நேரம் இல்லையே
நேரம் உள்ள ஆளுக்கோ
யாரும் இல்லையே
காத்தில் ஓடும் பாட்ட கேக்க
காது இல்லையே
கேட்டு பார்த்த போதும்
அதுல ஏதும் இல்லையே

ஆண் : ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்ப
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்ப

ஆண் : ஊருக்குள்ள யாருக்கும்
நேரம் இல்லையே
நேரம் உள்ள ஆளுக்கோ
யாரும் இல்லையே
காத்தில் ஓடும் பாட்ட கேக்க
காது இல்லையே
கேட்டு பார்த்த போதும்
அதுல ஏதும் இல்லையே

ஹம்மிங் : ……………………

ஆண் : மேப்-ப பாத்து
எண்ணைக்கும் நான் போனதில்லையே
கண்ண மூடி போறபோதும்
தொலைஞ்சதில்லையே
வேலை லோன்னு இல்லையின்ன
இல்லை காதலி
நானே முதலாளி
எனக்கு நானே பேமலி

ஆண் : ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
லா லா லாலா லா லா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
லா லா லாலா லா லா

ஆண் : கைய நீட்டி பாக்கும் போது
வானம் சிக்குமா
நீட்டி பாரு சிக்கினாக்கா
உனக்கு லக்கும்மா
ஹேப்பியான நல்லவன்தான்
யாருனு காட்டுமா..
ரூல்ஸ் எல்லாம் பூல்ஸ்-ன்னு
சொல்லுது ஹார்ட்டுமா

ஆண் : ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா

ஹம்மிங் : ……………………

Lyrics(English)

Male : Oorukulla yaarukum
Neram illaiye
Neram ulla aalukko
Yaarum illaiye
Kaathil odum paatta kekka
Kaadhu illaiye
Kettu paatha podhum
Adhula yedhum illaiye

Male : Fa fa fa fafa faa
Fa fa fa fa fafa faa

Male : Oorukulla yaarukum
Neram illaiye
Neram ulla aalukko
Yaarum illaiye
Kaathil odum paatta kekka
Kaadhu illaiye
Kettu paatha podhum
Adhula yedhum illaiye

Humming : ………………

Male : Map-pa paathu
Ennikum naan ponathilaiye
Kanna moodi porapodhum
Tholanchadhillaiye
Vela loanu ilaa yenna
Illa kaadhali
Naane mudhalaali enakku
Naane family

Male : Fa fa fa fafa fa faa
La la la lala la la laa
Fa fa fa fafa fa faa
La la la lala la la laa

Male : Kaiya neeti paakkum podhu
Vaanam sikkuma
Neeti paaru sikkunaakkaa
Unakku lucku maa
Happyaana nallavan dhan
Yaarunu kaatuma ..
Rules ellam fools-ku nu
Solludhu heartu-ma

Male : Fa fa fa fafa faa
Fa fa fa fa fafa faa
Fa fa fa fafa faa
Fa fa fa fa fafa faa

Humming : ………………

FaFa song FAQ

Who sang FaFa?

FaFa was sung by Mathichiyam Bala for the 2025 Tamil film Maareesan.

Who wrote the lyrics of FaFa?

The lyrics of FaFa were written by Madhan Karky.

Who composed the music for FaFa?

The music for FaFa was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song FaFa from?

FaFa is from the Tamil film Maareesan, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

FaFa பாடலை பாடியவர் யார்?

FaFa பாடலை பாடியவர் Mathichiyam Bala.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாரீசன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்