Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Maareesa lyrics from Maareesan movie - மாரீசன் திரைப்பட பாடல் வரிகள்

Maareesa பாடல் 2025-ல் வெளியான மாரீசன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sabarivasan Shanmugam · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Maareesa is a song from the 2025 Tamil film Maareesan, written by Sabarivasan Shanmugam, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
மாரீசன்
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ

ஆண் : தோளு மேல ஏறி வேதாளம்
ஆட்டம் போடுதே நீ சகிச்சுக்கோ
ஆடு வெட்டும் நாள்ளு வந்த பின்ன
அட நல்லி எலும்ப அள்ளி எடுத்து
நீ கடிச்சுக்கோ

ஆண் : வானம் மூடும் மேகமாய்
அட கோவம் மறச்சு நீ சிரிச்சுக்கோ
சாலை போடும் கோலமாய்
அட வளஞ்சி நெளிஞ்சி நீ நடந்துக்கோ

ஆண் : மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ

ஆண் : கொக்குகள் சேத்த பாத்து
மூஞ்ச சுளிச்சா
துள்ளும் துள்ளும் மீனும்
மிஸ் ஆகுமே

ஆண் : சொல்லி வச்ச குறி
மட்டும் நெனச்சா
அட மூக்கு மேல
மேள தாளமே

ஆண் : மொக்க மொக்க ஜோக்க
நீயும் சகிச்சா
ரொக்க ரொக்க நோட்டு
கையில் சிக்குமே

ஆண் : சகிச்சிக்கோ மறச்சிக்கோ
பொல்லாப்ப காட்டிடாமா பொறுத்துக்கோ

ஆண் : பொறுத்தார் பூமி ஆள்வார் தெரிஞ்சிக்கோ
பொருந்தா செருப்பு கடிக்கும் புரிஞ்சிக்கோ
குண்டூசி தோளில் பலூனின் பயணம்
அட வீட்ட பூட்டி சாவி திருடன் கையில் இப்போ

ஆண் : வானம் மூடும் மேகமாய்
அட கோவம் மறச்சு நீ சிரிச்சுக்கோ
சாலை போடும் கோலமாய்
அட வளஞ்சி நெளிஞ்சி நீ நடந்துக்கோ

ஆண் : மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ

Lyrics(English)

Male : Maareesa summa kidaikkuma sugumaari
Sagichukko
Aridhaaram poda thuninjitta thalaiyaatta
Pazhagikko

Male : Tholu mela yeri vedhaalam
Aattam podudhe nee sagichukko
Aadu vettum naalu vandha pinna
Ada nalli elumba alli eduthu nee kadichukko

Male : Vaanam moodum meghamaai
Ada kovam marachu nee sirichukko
Saalai podum kolamaai
Ada valanji nelinji nee nadandhukko

Male : Maareesa summa kidaikkuma sugumaari
Sagichukko
Aridhaaram poda thuninjitta thalaiyaatta
Pazhagikko

Male : Kokkugal saetha paathu
Moonja sulichaa
Thullum thullum meenum
Miss aagumae

Male : Solli vacha kuri
Mattum nenacha
Ada mookku mela
Mela thaalamae

Male : Mokka mokka joke-ah
Neeyum sagichaa
Rokka rokka note-u
Kaiyil sikkumae

Male : Sagichiko marachikko
Pollaappa kaattidaama poruthukkoo

Male : Poruthaar boomi aalvaar therinjikko
Porundhaa seruppu kadikkum purinjikko
Gundoosi thollil baloonin payanam
Ada veeta pootti saavi thirudan kaiyil ippo

Male : Vaanam moodum meghamaai
Ada kovam marachu nee sirichukko
Saalai podum kolamaai
Ada valanji nelinji nee nadandhukko

Male : Maareesa summa kidaikkuma sugumaari
Sagichukko
Aridhaaram poda thuninjitta thalaiyaatta
Pazhagikko

Maareesa song FAQ

Who sang Maareesa?

Maareesa was sung by Yuvan Shankar Raja for the 2025 Tamil film Maareesan.

Who wrote the lyrics of Maareesa?

The lyrics of Maareesa were written by Sabarivasan Shanmugam.

Who composed the music for Maareesa?

The music for Maareesa was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Maareesa from?

Maareesa is from the Tamil film Maareesan, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

Maareesa பாடலை பாடியவர் யார்?

Maareesa பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாரீசன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்