Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Oliya Kekka lyrics from Bomb movie - திரைப்பட பாடல் வரிகள்

Oliya Kekka பாடல் 2025-ல் வெளியான Bomb திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: JK. Chandru · இசை: டி. இமான் · பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் யாசின் நிசார்

Oliya Kekka is a song from the 2025 Tamil film Bomb, written by JK. Chandru, composed by D. Imman and sung by Pushpavanam Kuppusamy and Yazin Nizar.

WhatsApp
Music
D. Imman
Year
2025

Lyrics(Tamil)

ஹம்மிங் : ……………………

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்
தலைய சுத்தி சுத்தி
கால சுத்தி சுத்தி
வரம் கேட்கும் கூட்டம்

ஆண் : அம்மாடியோவ் ஆத்தாடியோவ்
இந்த கூத்த பாரு
இந்த கொடுமைய மடமைய
தட்டி கேட்பதாரு

ஆண் : இயற்க்கை படைச்ச மனுஷன் இப்போ
தானா ஆனான் சாமி
சயின்ஸ் படிப்பு படிச்சு கூட
வீணா போச்சு பூமி

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்
தலைய சுத்தி சுத்தி
கால சுத்தி சுத்தி
வரம் கேட்கும் கூட்டம்

ஹம்மிங் : ………………….

ஆண் : மனுஷன மனுஷனே வெறுக்கும்
காலம்மாச்சே
சாமி பேர சொல்லி இங்கே சண்டை
வைரல் ஆச்சே
வாட்ஸ் அப்-ல சாமி இப்போ
டிபி ஆகிட்டாரே
காச கொட்டி இந்த சனம்
போண்டி ஆகிப் போச்சே

ஆண் : சாமிய படைச்சு
ஜாதிக்குள் அடைச்சு
உன்ன என்னை பிரிச்சான்
பிரிச்ச மனுஷன்
உசந்து நின்னு
அவன் மட்டும் கொழுத்தான்
அன்பு ஒண்ணே இங்கே சாமி
சொன்னா கேளு கேளு

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்
தலைய
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ

ஆண் : அம்மாடியோவ் ஆத்தாடியோவ்
இந்த கூத்த பாரு
இந்த கொடுமைய மடமைய
தட்டி கேட்பதாரு

ஆண் : இயற்க்கை படைச்ச மனுஷன் இப்போ
தானா ஆனான் சாமி
சயின்ஸ் படிப்பு படிச்சு கூட
வீணா போச்சு பூமி

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா

ஆண் : ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்

Lyrics(English)

Humming : …………………

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam
Thalaiya suthi suthi
Kaala suthi suthi
Varam ketkkum koottam

Male : Ammadiyov aathadiyov
Indha kootha paaru
Indha kodumaiya madamaiya
Thatti ketppadhaaru

Male : Iyarkka padaicha manushan ippo
Thaana aanaan saami
Science padippu padichu kooda
Veena poochu boomi

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam
Thalaiya suthi suthi
Kaala suthi suthi
Varam ketkkum koottam

Humming : ………………….

Male : Manushana manushane verukkum
Kaalam aachae
Saami pera solli inge sanda
Viral aachae
Whats app-ula saami ippo
Dp aagitaarae
Kaasa kooti indha sanam
Bondi aagi pochae

Male : Saamiya padaichu
Jaathikkul adaichu
Unna enna pirichaan
Piricha manushan
Usandhu ninnu
Avan mattum koluthaan
Anbu onne inge saami
Sonna kelu kelu

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam
Thalaiya …
Jitta jittaku jitakku tayee

Male : Ammadiyov aathadiyov
Indha kootha paaru
Indha kodumaiya madamaiya
Thatti ketppadhaaru

Male : Iyarkka padaicha manushan ippo
Thaana aanaan saami
Science padippu padichu kooda
Veena poochu boomi

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa

Male : Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam…

Oliya Kekka song FAQ

Who sang Oliya Kekka?

Oliya Kekka was sung by Pushpavanam Kuppusamy and Yazin Nizar for the 2025 Tamil film Bomb.

Who wrote the lyrics of Oliya Kekka?

The lyrics of Oliya Kekka were written by JK. Chandru.

Who composed the music for Oliya Kekka?

The music for Oliya Kekka was composed by D. Imman.

Which movie is the song Oliya Kekka from?

Oliya Kekka is from the Tamil film Bomb, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Oliya Kekka பாடலை பாடியவர் யார்?

Oliya Kekka பாடலை பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் யாசின் நிசார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Bomb திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்