Tamil Songs lyrics · 2025
Iraivaa lyrics from Bomb movie - திரைப்பட பாடல் வரிகள்
Iraivaa பாடல் 2025-ல் வெளியான Bomb திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Rakendu Mouli · இசை: டி. இமான் · பாடியவர்: ஹரிசரண் மற்றும் மது பாலகிருஷ்ணன்
Iraivaa is a song from the 2025 Tamil film Bomb, written by Rakendu Mouli, composed by D. Imman and sung by Haricharan and Madhu Balakrishnan.
- Movie Name
- Bomb 🎬 Movie info
- Music
- D. Imman
- Year
- 2025
- Lyrics
- Rakendu Mouli
- Singers
- Haricharan and Madhu Balakrishnan
Lyrics(Tamil)
குழு : ஹம்மிங்
ஆண் : இறைவா
ஜக ஜக ஜக ஜக ஜக
ஜன திணை காக்க காக்க
உடனே வா இறைவா
ஆண் : இறைவா
ரக ரக ரக ரக
மணங்களை சேர்க்க சேர்க்க
மறுபடி வா இறைவா
ஆண் : நூறு ஆண்டு காலம்
காத்தோம் ஐயா
உன் அருள் அமுதை பருகவே
ஆண் : அகத்தின் அரக்கன்
கொள்வோம் ஐயா
உள்ளத்தில் நீயே இறங்காவே
ஆண் : அன்பெனும் பாதையில்
முதல் படி இதுவோ
குழு : ஹம்மிங்
ஆண் : உன் சரண் அடையும்
முடிவுதான் எதுவோ
குழு : ஹம்மிங்
ஆண் : இறைவா
ஜக ஜக ஜக ஜக ஜக
ஜன தினை காக்க காக்க
உடனே வா இறைவா
ஆண் : இறைவா
ரக ரக ரக ரக
மணங்களை சேர்க்க சேர்க்க
மறுபடி வா இறைவா
குழு : ஹம்மிங்
ஆண் : இதய துடிப்பின் மேள தாளம்
உனது உயிர் ஸ்வரமே
குருதி ஓட்டத்தின் ஆட்டத்தில் எழும்
உனது தாண்டவமே
ஆண் : அணு முதல் பேரண்டம் வரைக்கும்
அகிலமாய் நீ இருக்கவே
உன்னை காண உருகி உருகி
எனது மனமும் தவிக்குதே
ஆண் : சித்தம் கிரகிய பித்தம்
கத்தும் எனதுயிர் சத்தம்
நித்தம் நடந்திடும் யுத்தம்
சாந்தம் பெற
ஆண் : இறைவா
ஜக ஜக ஜக ஜக ஜக
ஜன தினை காக்க காக்க
உடனே வா இறைவா
ஆண் : இறைவா
ரக ரக ரக ரக
மணங்களை சேர்க்க சேர்க்க
மறுபடி வா இறைவா
ஆண் : நூறு ஆண்டு காலம்
காத்தோம் ஐயா
உன் அருள் அமுதை பருகவே
ஆண் : அகத்தின் அரக்கன்
கொள்வோம் ஐயா
உள்ளத்தில் நீயே இறங்காவே
ஆண் : அன்பெனும் பாதையில்
முதல் படி இதுவோ
குழு : ஹம்மிங்
ஆண் : உன் சரண் அடையும்
முடிவு தான் எதுவோ
குழு : ஹம்மிங்
ஆண் : இறைவா
இறைவா....
Lyrics(English)
Chorus : Humming
Male : Iraivaaa
Jaga jaga jaga jaga jaga
Jana thinai kakka kakka
Udane vaa iraivaa
Male : Iraivaaa
Raga raga raga raga raga
Managalai saerkka saerkka
Marubadi vaa iraivaa
Male : Noor aandu kaalam kaathom aiyaa
Un arul amudhai parugavae
Male : Agathin arakan kolvom aiyaa
Ullathil neeyae irangavae
Male : Anbenum paadhaiyil mudhal padi idhuvoo
Chorus : Humming
Male : Un saran adaiyum mudivu thaan edhuvoo
Chorus : Humming
Male : Iraivaaa
Jaga jaga jaga jaga jaga
Jana thinai kakka kakka
Udane vaa iraivaa
Male : Iraivaaa
Raga raga raga raga raga
Managalai saerkka saerkka
Marubadi vaa iraivaa
Chorus : Humming
Male : Idhaya thudippin mela thaalam
Unadhu uyir swaramae
Kurudhi ottathin aattathil ezhum
Unadhu thaandavamae
Male : Anu mudhal per andaam varaikkum
Agilamaai nee irukkavae
Unnai kaana urugi urugi
Enadhu manamum thavikkudhae
Male : Sitham kiragiya pitham
Kathum enathuyir satham
Nitham nadnthidum yuthm
Santham pera
Male : Iraivaaa
Jaga jaga jaga jaga jaga
Jana thinai kakka kakka
Udane vaa iraivaa
Male : Iraivaaa
Raga raga raga raga raga
Managalai saerkka saerkka
Marubadi vaa iraivaa
Male : Noor aandu kaalam kaathom aiyaa
Un arul amudhai parugavae
Male : Agathin arakan kolvom aiyaa
Ullathil neeyae irangavae
Male : Anbenum paadhaiyil mudhal padi idhuvoo
Chorus : Humming
Male : Un saran adaiyum mudivu thaan edhuvoo
Male : Iraivaaa
Iraivaaa
Iraivaa song FAQ
Who sang Iraivaa?
Iraivaa was sung by Haricharan and Madhu Balakrishnan for the 2025 Tamil film Bomb.
Who wrote the lyrics of Iraivaa?
The lyrics of Iraivaa were written by Rakendu Mouli.
Who composed the music for Iraivaa?
The music for Iraivaa was composed by D. Imman.
Which movie is the song Iraivaa from?
Iraivaa is from the Tamil film Bomb, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
Iraivaa பாடலை பாடியவர் யார்?
Iraivaa பாடலை பாடியவர் ஹரிசரண் மற்றும் மது பாலகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.