Tamil Songs lyrics · 2023
Oh Vidhi lyrics from The Road movie - திரைப்படத்திலிருந்து ஓ விதி பாடல் வரிகள்
ஓ விதி பாடல் 2023-ல் வெளியான The Road திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: சித் ஸ்ரீராம்
Oh Vidhi is a song from the 2023 Tamil film The Road, written by Karthik Netha, composed by Sam C. S and sung by Sid Sriram.
- Movie Name
- The Road 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2023
- Lyrics
- Karthik Netha
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
ஆண் : ஓ......விதி யார் சதி
யார் வலி யார் ஒளி
ஆசையின் காம்பிலே
பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே
ஆண் : ஓ வலி வலி வலி
ஆண் : ஈரம் உள்ள கூட்டில்
தீயை உமிழ்ந்தோர் யாரோ
பாதை வந்த வேளை
பாதம் கிழித்தோர் எவரோ......
ஆண் : நீரில் இளைப்பாறும் மீனின் கனவில்
ஒரு தூண்டில் நிழல் ஆட்டம்
யாரின் விரலோ யாவும் மாயையோ......
ஆண் : ஓ......விதி யார் சதி
யார் வலி யார் ஒளி
ஆண் : நேற்றிருந்த வாழ்வை
சூரை கொண்டு போச்சோ.....
வாங்கி வந்த நாளை
காலம் கொண்டே போச்சோ.....
ஆண் : சாம்பல் புயற்காற்றில்
ஓர் பறவை
அது சாவின் சுமையேறி
காணும் நிலவை
வாழ்வே வேலியோ
ஆண் : ஓ......விதி யார் சதி
யார் வலி யார் ஒளி
Lyrics(English)
Male : Oh……vithi yaar sathi
Yaar vali yaar oli
Aasaiyin kaambilae
Pookkuthey malarae malare
Thuyar yaaraalae
Male : Oo vali vali vali
Male : Eeram ulla koottil
Theeyai umizhnthor yaaro
Paathai vantha velai
Paadham kizhiththor evaro
Male : Neeril ilaippaarum meenin kanavil
Oru thoondil nizhal aattam
Yaarin viralo yaavum maayaiyo….
Male : Oh……vithi yaar sathi
Yaar vali yaar oli
Male : Nettriruntha vaazhvai
Soorai kondu pochcho
Vaangi vantha naalai
Kaalam kondae pochcho
Male : Sambal puyalkaattril
Orr paravai
Adhu saavin sumaiyaeri
Kaanum nilavai
Vaazhvae veliyo
Male : Oh……vithi yaar sathi
Yaar vali yaar oli
Oh Vidhi song FAQ
Who sang Oh Vidhi?
Oh Vidhi was sung by Sid Sriram for the 2023 Tamil film The Road.
Who wrote the lyrics of Oh Vidhi?
The lyrics of Oh Vidhi were written by Karthik Netha.
Who composed the music for Oh Vidhi?
The music for Oh Vidhi was composed by Sam C. S.
Which movie is the song Oh Vidhi from?
Oh Vidhi is from the Tamil film The Road, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.
ஓ விதி பாடலை பாடியவர் யார்?
ஓ விதி பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.