Tamil Songs lyrics · 2023
Dummalangi lyrics from The Road movie - திரைப்பட பாடல் வரிகள்
Dummalangi பாடல் 2023-ல் வெளியான The Road திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சாம் சி. எஸ். · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Chinmayi Sripada
Dummalangi is a song from the 2023 Tamil film The Road, written by Sam C. S, composed by Sam C. S and sung by Chinmayi Sripada.
- Movie Name
- The Road 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2023
- Lyrics
- Sam C. S
- Singers
- Chinmayi Sripada
Lyrics(Tamil)
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
பெண் : ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
பெண் : ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
பெண் : காத்தாடி..
காத்தாடி போல ஊசலாடி
பறக்கிறேன் உன்னால
கண்ணமூடி..
பெண் : என்னதேடி
நீயும் வந்துட்டாலே
என் ஜென்மம் தீரும் உன்னால
பெண் : கண்ணாடி நெஞ்ச
கல்லவச்சி எரியாத
அல்லாடி வாழ்வே
உன் அன்ப ஏங்கி
திக்கேதும் இல்லா
பித்துபிடிக்கிற வாழ்க்க
திக்காக நீ வா
உன் அன்ப நீ தா
பெண் : மிட்டாய் நீ
மிட்டாய் நீ
உன் பின்னாலே எறும்பாக வருவேன்
எப்போதும்
பெண் : ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
பெண் : ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
பெண் : என் காதல் சொல்ல
தேடி பார்க்க
வார்த்த ஏதும்
இல்ல இல்ல
பெண் : அணுவா அணுவா
என்ன செத்தச்சி
உயிர பறிச்ச
மெல்ல மெல்ல
பெண் : என் காதல் சொல்ல
தேடி பார்த்தேன்
வார்த்த ஏதும்
இல்ல இல்ல
பெண் : அணுவா அணுவா
என்ன செத்தச்சி
உயிர பறிச்ச
மெல்ல மெல்ல
பெண் : சீக்கிரம் உன் உள்ள
காரணமே பாக்கா
வந்திரு நீ உள்ள
என் வாழ்வில
பெண் : எப்படி நான் முன்ன
பைத்தியம் நான் இல்ல
வாழ்க்கையில் இனி நீதான்
என்னோடு எல்ல
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
பெண் : ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
பெண் : ஏன் ஏன்டா
என் கண்ணுல பட்ட
ஏன் எந்தன்
உயிர் வர வந்து தொட்ட
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
பெண் : டும்மலங்கி டும் டும் டும்
கம் டு மீ பேபி
டும்மலங்கி டும் டும் டும்
லவ் பண்ணு பேபி
Lyrics(English)
Female : Dummalangi dum dum dum
Come to me baby
Dummalangi dum dum dum
Love pannu baby
Female : Dummalangi dum dum dum
Come to me baby
Dummalangi dum dum dum
Love pannu baby
Female : Yen yenda
En kannula patta..
Yen endhan
Uyir vara vandhu thotta..
Female : Yen yenda
En kannula patta..
Yen endhan
Uyir vara vandhu thotta..
Female : Kaathaadi..
Kaathaadi pola usalaadi
Parakirene unnaala
Female : Kannmoodi..
Ennathedi neeyum vandhutaale
En jenmam theerum unnaala
Female : Kannaadi nenja
Kallavachi eriyaadha..
Allaadi vaazha
Un anbayae yengi..
Thikkaedhum illa
Pithupidikira vaazhka..
Thikkaaga nee vaa
Un anba nee thaa.. .
Mittaai nee..
Mittaai nee..
Un pinnaale erumbaaga
Varuven eppodhum
Female : Yen yenda
En kannula patta..
Yen endhan
Uyir vara vandhu thotta..
Female : Yen yenda
En kannula patta..
Yen endhan
Uyir vara vandhu thotta..
Female : Dummalangi dum dum dum
Come to me baby
Dummalangi dum dum dum
Love pannu baby
Female : Dummalangi dum dum dum
Come to me baby
Dummalangi dum dum dum
Love pannu baby
Female : En kaadhal solla
Thedi paarka
Vaartha yedhum
Illa illa
Female : Anuvaa anuvaa
Enna sedhachi
Uyira paricha
Mella mella
Female : Seekiram un ulla
Karanam pakkama
Vanthiru nee mella
En valvila
Female : Eppadi nan munna
Paithiyama illa
Vazhikaiyil ini neethan
Ennnoda ella
Female : Dummalangi dum dum dum
Come to me baby
Dummalangi dum dum dum
Love pannu baby
Female : Dummalangi dum dum dum
Come to me baby
Dummalangi dum dum dum
Love pannu baby
Female : Yen yenda
En kannula patta..
Yen endhan
Uyir vara vandhu thotta..
Female : Yen yenda
En kannula patta..
Yen endhan
Uyir vara vandhu thotta..
Female : Dummalangi dum dum dum
Come to me baby
Dummalangi dum dum dum
Love pannu baby
Dummalangi song FAQ
Who sang Dummalangi?
Dummalangi was sung by Chinmayi Sripada for the 2023 Tamil film The Road.
Who wrote the lyrics of Dummalangi?
The lyrics of Dummalangi were written by Sam C. S.
Who composed the music for Dummalangi?
The music for Dummalangi was composed by Sam C. S.
Which movie is the song Dummalangi from?
Dummalangi is from the Tamil film The Road, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.
Dummalangi பாடலை பாடியவர் யார்?
Dummalangi பாடலை பாடியவர் Chinmayi Sripada.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.