Tamil Songs lyrics · 2000
Oh Vennila lyrics from Kushi movie - குஷி திரைப்படத்திலிருந்து ஓ வெண்ணிலா பாடல் வரிகள்
ஓ வெண்ணிலா பாடல் 2000-ல் வெளியான குஷி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
Oh Vennila is a song from the 2000 Tamil film Kushi, written by Vairamuthu, composed by Deva and sung by Anuradha Sriram.
- Movie Name
- Kushi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குஷி
- Music
- Deva
- Year
- 2000
- Lyrics
- Vairamuthu
- Singers
- Anuradha Sriram
Lyrics(Tamil)
என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ
ஓ காதலே
உன் பேர் மௌனமா
நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா
தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும்
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனதில் ஏனொ அடம் அடம்
ஓருவர் பார்த்தால் மூடும் உடைபடும்
ஏ பெண்மையே கர்வம் ஏனடி வாய் வரை வந்தாலும்
வார்தை மரிப்பது ஏனொ ஏனொ ஏனொ
ஏ ஸ்வாசமே உடல் மேல் ஊடலா
என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாததே
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்
ஓ காதலா
உன் பேர் மௌனமா
சொல்லொன்று இல்லாமல்
மொழியும் காதலன் இல்லை இல்லை இல்லை
ஓ காதலா
ஓர் வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்
நான் மறு வார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன்
எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்
Oh Vennila song FAQ
Who sang Oh Vennila?
Oh Vennila was sung by Anuradha Sriram for the 2000 Tamil film Kushi.
Who wrote the lyrics of Oh Vennila?
The lyrics of Oh Vennila were written by Vairamuthu.
Who composed the music for Oh Vennila?
The music for Oh Vennila was composed by Deva.
Which movie is the song Oh Vennila from?
Oh Vennila is from the Tamil film Kushi, released in 2000. The film has 7 songs on Tamilputhumai.
ஓ வெண்ணிலா பாடலை பாடியவர் யார்?
ஓ வெண்ணிலா பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.