Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Megam Karukuthu lyrics from Kushi movie - குஷி திரைப்படத்திலிருந்து மேகம் கருக்குது பாடல் வரிகள்

மேகம் கருக்குது பாடல் 2000-ல் வெளியான குஷி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: ஹரிணி

Megam Karukuthu is a song from the 2000 Tamil film Kushi, written by Vairamuthu, composed by Deva and sung by Harini.

WhatsApp
Movie Name (in Tamil)
குஷி
Music
Deva
Year
2000
Lyrics
Vairamuthu
Singers
Harini

Lyrics(Tamil)

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது

நிலவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு செய்து தர வா
காற்றை போல் எனக்கும் கூட சிறகொன்றும் கிடையாது
தரைமேலே செல்லும் போது சிறை செய்ய முடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிருத்தி வைப்பேன் ஹொய்

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு

கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
விண்வெளியை அளந்திட சிறகு கொடு
விண்மீனில் எனக்கு படுக்கை போடு
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு
என் அழகை பரந்து பரந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால் தான் ரெண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது
பூக்களில் தேங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்துக்கொள்வேன்
விடிகிறபோது விடிகிறபோது
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹொய்

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே

Megam Karukuthu song FAQ

Who sang Megam Karukuthu?

Megam Karukuthu was sung by Harini for the 2000 Tamil film Kushi.

Who wrote the lyrics of Megam Karukuthu?

The lyrics of Megam Karukuthu were written by Vairamuthu.

Who composed the music for Megam Karukuthu?

The music for Megam Karukuthu was composed by Deva.

Which movie is the song Megam Karukuthu from?

Megam Karukuthu is from the Tamil film Kushi, released in 2000. The film has 7 songs on Tamilputhumai.

மேகம் கருக்குது பாடலை பாடியவர் யார்?

மேகம் கருக்குது பாடலை பாடியவர் ஹரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குஷி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்