Tamil Songs lyrics · 1973
Odi Vaangada lyrics from School Master movie - ஸ்கூல் மாஸ்டர் திரைப்பட பாடல் வரிகள்
Odi Vaangada பாடல் 1973-ல் வெளியான ஸ்கூல் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: Chorus மற்றும் எல். ஆர். ஈசுவரி
Odi Vaangada is a song from the 1973 Tamil film School Master, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by Chorus and L. R. Eswari.
- Movie Name
- School Master 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஸ்கூல் மாஸ்டர்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1973
- Lyrics
- Kannadasan
- Singers
- Chorus and L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
பெண் : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே.......
குழு : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே.......
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
பெண் : அணுஅணுவாய் சேர்ந்ததுதானே
உலகம் உண்டாச்சு
குழு : உலகம் உண்டாச்சு
பெண் : ஆயிரமாயிரம் துளிகள் சேர்ந்து
வெள்ளம் வரலாச்சு
குழு : வெள்ளம் வரலாச்சு
பெண் : இழை இழையாய் நெய்துதானே
ஆடை உருவாச்சு
இளைஞர்கள் கைகள் ஒண்ணாக சேர்ந்து
எங்கும் தொழிலாச்சு......
குழு : இளைஞர்கள் கைகள் ஒண்ணாக சேர்ந்து
எங்கும் தொழிலாச்சு......
பெண் : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே.......
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
பெண் : கடவுளுக்கு கோயில் கட்ட
உள்ளங்கள் வேண்டும்
குழு : உள்ளங்கள் வேண்டும்
பெண் : கனவான் வாழும் மாளிகை கட்ட
செல்வங்கள் வேண்டும்
குழு : செல்வங்கள் வேண்டும்
பெண் : குருவினுக்கு வீடு கட்ட
குருவிகளே போதும்
குருவே தெய்வம் குருவே வாழ்க
குருவே துணையாகும்.....
குழு : குருவே தெய்வம் குருவே வாழ்க
குருவே துணையாகும்.....
பெண் : வானரப்படை பாலம் போட்டது
ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது
குருவினுக்காகவே.......
குழு : ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
Lyrics(English)
Female : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Female : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Female : Anuanuvaai saernthathuthaanae
Ulagam undaachchu
Chorus : Ulagam undaachchu
Female : Aayiramaayiram thuligal saernthu
Vellam varalaachchu
Chorus : Vellam varalaachchu
Female : Izhai izhaiyaai nethuthaanae
Aadai uruvaachchu
Ilaingarkal kaikal onnaaga saernthu
Engum thozhilaachchu
Chorus : Ilaingarkal kaikal onnaaga saernthu
Engum thozhilaachchu
Female : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Female : Kadavulukku koyil katta
Ullangal vendum
Chorus : Ullangal vendum
Female : Kanavaan vaazhum maaligai katta
Selvangal vendum
Chorus : Selvangal vendum
Female : Kuruvinukku veedu katta
Kuruvigalae pothum
Kuruvae deivam kuruvae vaazhga
Kuruvae thunaiyaagum
Chorus : Kuruvae deivam kuruvae vaazhga
Kuruvae thunaiyaagum
Female : Vaanarappadai paalam pottathu
Ramanukkaagavae
Indru maanava padai velai seivathu
Kuruvinukkagavae
Chorus : Odi vaangadaa onnaa vaangadaa
Sevai seiyavae thaedi vaangadaa
Odi Vaangada song FAQ
Who sang Odi Vaangada?
Odi Vaangada was sung by Chorus and L. R. Eswari for the 1973 Tamil film School Master.
Who wrote the lyrics of Odi Vaangada?
The lyrics of Odi Vaangada were written by Kannadasan.
Who composed the music for Odi Vaangada?
The music for Odi Vaangada was composed by M.S.Viswanathan.
Which movie is the song Odi Vaangada from?
Odi Vaangada is from the Tamil film School Master, released in 1973. The film has 5 songs on Tamilputhumai.
Odi Vaangada பாடலை பாடியவர் யார்?
Odi Vaangada பாடலை பாடியவர் Chorus மற்றும் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.