Skip to content

Popular

Tamil Songs lyrics · 1973

Thannanth Thanimaiyile lyrics from School Master movie - ஸ்கூல் மாஸ்டர் திரைப்பட பாடல் வரிகள்

Thannanth Thanimaiyile பாடல் 1973-ல் வெளியான ஸ்கூல் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா

Thannanth Thanimaiyile is a song from the 1973 Tamil film School Master, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.

WhatsApp
Year
1973
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : தன்னந் தனிமையிலே
தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

பெண் : தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

பெண் : மஞ்சளுக்குப் பலமிருந்தால்
எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால்
மஞ்சளுக்குப் பலமிருந்தால்
எந்தன் மங்கலத்தில் அருளிருந்தால்

பெண் : குங்குமத்தில் குணமிருந்தால்
ஒன்றும் குறையாமல் வாழ வைக்கும்

பெண் : பத்து முறை பிறந்தாலும்
உங்கள் பக்கத்துணை நான் வருவேன்
பெத்த பிள்ளை மறந்தாலும்
நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன்
நான் பிள்ளை போல் வளர்ந்திருப்பேன்

பெண் : தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

பெண் : நான் வணங்கும் தெய்வமெல்லாம்
உங்கள் நல்ல குணம் அறியாதோ
கோவிலுக்குக் கொடுத்ததெல்லாம்
நன்மை கொண்டு வர மாட்டாதோ.....

பெண் : மூச்சிருக்கும் காலம் வரை
உங்கள் முகம் பார்த்து நானிருப்பேன்
காற்று நின்று போகுமென்றால்
உங்கள் காலடியில் உயிர் கொடுப்பேன்....

பெண் : தன்னந் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு.................

Lyrics(English)

Female : Thannanth thanimaiyilae
Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku…

Female : Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku….

Female : Manjalukku palamirunthaal
Enthan mangalaththil arulirunthaal
Manjalukku palamirunthaal
Enthan mangalaththil arulirunthaal

Female : Kungumaththil gunamirunthaal
Ondrum kuraiyaamal vaazha vaikkum

Female : Paththu murai piranthaalum
Ungal pakkathunai naan varuvaen
Petha pillai maranthaalum
Naan pillai pol valarnthiruppen
Naan pillai pol valarnthiruppen

Female : Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku….

Female : Naan vanangum deivamellaam
Ungal nalla gunam ariyaatho
Kovilukku koduththathellaam
Nanmai kondu vara maattaatho

Female : Moochchirukkum kaalam varai
Ungal mugam paarththu naaniruppaen
Kaattru nindru pogumendraal
Ungal kaaladiyil uyir koduppaen

Female : Thannanth thanimaiyilae
Udal thallaadum vayathinilae
Ungal punnagaiyai paarththirunthaal
Inbam pothaatho enthanukku….

Thannanth Thanimaiyile song FAQ

Who sang Thannanth Thanimaiyile?

Thannanth Thanimaiyile was sung by P. Susheela for the 1973 Tamil film School Master.

Who wrote the lyrics of Thannanth Thanimaiyile?

The lyrics of Thannanth Thanimaiyile were written by Kannadasan.

Who composed the music for Thannanth Thanimaiyile?

The music for Thannanth Thanimaiyile was composed by M.S.Viswanathan.

Which movie is the song Thannanth Thanimaiyile from?

Thannanth Thanimaiyile is from the Tamil film School Master, released in 1973. The film has 5 songs on Tamilputhumai.

Thannanth Thanimaiyile பாடலை பாடியவர் யார்?

Thannanth Thanimaiyile பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஸ்கூல் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்