Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Nethiyelae Pottu Vai lyrics from Virumaandi movie - விருமாண்டி திரைப்படத்திலிருந்து நெத்தியில பொட்டு வைய்யி பாடல் வரிகள்

நெத்தியில பொட்டு வைய்யி பாடல் 2004-ல் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: Karunanidhi

Nethiyelae Pottu Vai is a song from the 2004 Tamil film Virumaandi, composed by Ilaiyaraaja and sung by Karunanidhi.

WhatsApp
Movie Name (in Tamil)
விருமாண்டி
Year
2004
Singers
Karunanidhi

Lyrics(Tamil)

நெத்தியில பொட்டு வைய்யி நேரா நிமித்தி வைய்யி

கட்ட இறுக்கி வைய்யி கால புடிச்சு வைய்யி

காச அழுத்தி வைய்யி சூடம் கொளுத்தி வைய்யி

களுத்த திருப்பி வைய்யி கண்ணாடிய மாட்டி வைய்யி

சுப்பாத்தா நம்ம அப்பாத்தா

இந்த தேரு இழுத்து வெச்சு பூவால் அலங்கரிச்சு

ஊரே மதிக்கும் படி தூக்க வேணும் தூக்கட்டா

நெத்தியில பொட்டு வைய்யி நேரா நிமித்தி வைய்யி

கட்ட இறுக்கி வைய்யி கால புடிச்சு வைய்யி

காச அழுத்தி வைய்யி சூடம் கொளுத்தி வைய்யி

களுத்த திருப்பி வைய்யி கண்ணாடிய மாட்டி வைய்யி

Nethiyelae Pottu Vai song FAQ

Who sang Nethiyelae Pottu Vai?

Nethiyelae Pottu Vai was sung by Karunanidhi for the 2004 Tamil film Virumaandi.

Who composed the music for Nethiyelae Pottu Vai?

The music for Nethiyelae Pottu Vai was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nethiyelae Pottu Vai from?

Nethiyelae Pottu Vai is from the Tamil film Virumaandi, released in 2004. The film has 11 songs on Tamilputhumai.

நெத்தியில பொட்டு வைய்யி பாடலை பாடியவர் யார்?

நெத்தியில பொட்டு வைய்யி பாடலை பாடியவர் Karunanidhi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விருமாண்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்