Tamil Songs lyrics · 1959
Neethane Logamum lyrics from Vaazhkai Oppandham movie - வாழ்க்கை ஒப்பந்தம் திரைப்பட பாடல் வரிகள்
Neethane Logamum பாடல் 1959-ல் வெளியான வாழ்க்கை ஒப்பந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கண்டசாலா · பாடியவர்: கண்டசாலா மற்றும் பி. லீலா
Neethane Logamum is a song from the 1959 Tamil film Vaazhkai Oppandham, written by Thanjai N Ramaiah Dass, composed by Ghantasala and sung by Ghantasala and P. Leela.
- Movie Name
- Vaazhkai Oppandham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வாழ்க்கை ஒப்பந்தம்
- Music
- Ghantasala
- Year
- 1959
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
- Singers
- Ghantasala and P. Leela
Lyrics(Tamil)
ஆண் : ஹா ...ஆஆஆஆ ..
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : ஹா ...ஆஆஆஆ ..
ஆண் : நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
இதுதான் ஜீவிதமே இகமேல் ஆனந்தமே
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
ஆண் : என் உயிரும் நீயன்றோ
உன் உள்ளமும் நானன்றோ
பெண் : ஹோ ஓ ஓ
ஆண் : காதல் கடலிலே அன்பெனும் படகிலே
இல்லறக் கரை சேர்ந்து
பெண் : ஹோ ஓ ஓ
ஆண் : அன்பே....இன்பமே எந்நாளும் காண்போமே
ஆண் : நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
இதுதான் ஜீவிதமே இகமேல் ஆனந்தமே
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
ஆண் : கண்ணைத் திறந்தாலும்
பெண் : ஹ்ம்
ஆண் : கண்ணை மூடினாலும்
பெண் : ஹ்ம் ம்ம்ம்
ஆண் : ஆபீசுலே பைலின் அட்டை மேலும்
கைக்குட்டை மேலும்
அன்பே...உன் ரூபமே உன் மேல் தாபமே....ஹா ..ஆஆ
ஆண் : நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
இதுதான் ஜீவிதமே இகமேல் ஆனந்தமே
ஆண் : நீதானே என் லோகமும்
பெண் : நீதானே சொர்க்கம்
ஆண் : நீதானே என் லோகமும்
பெண் : நீதானே சொர்க்கம்
முனங்கல் : ................
Lyrics(English)
Male : Haa…aaaa..aaa.aaa
Female : Hoo o o ho o o
Male : Haa…aaaa..aaa.aaa
Male : Needhaanae logamum needhaanae sorgamum
Needhaanae logamum needhaanae sorgamum
Idhu than jeevithamae igamel aanandhamae
Needhaanae logamum needhaanae sorgamum
Male : En uyirum neeyandroo
Un ullamum naanandroo
Female : Ho o o
Male : Kaadhal kadalilae anbenum padagilae
Illara karai sernthu
Female : Ho o o
Male : Anbae….inbamae ennaalum kaanbomae
Male : Needhaanae logamum needhaanae sorgamum
Needhaanae logamum needhaanae sorgamum
Idhu than jeevithamae igamel aanandhamae
Needhaanae logamum needhaanae sorgamum
Male : Kannai thirandhaalum
Female : Hmm
Male : Kannai moodinaalum
Female : Hmm…mmm
Male : Officilae file in attai melum
Kaikuttai melum
Anbae…unroobmae un mel dhaabame….haaa….aaa….
Male : Needhaanae logamum needhaanae sorgamum
Needhaanae logamum needhaanae sorgamum
Idhu than jeevithamae igamel aanandhamae
Male : Needhaanae logamum
Female : Needhaanae sorgamum
Male : Needhaanae logamum
Female : Needhaanae sorgamum
Humming : ……………………
Neethane Logamum song FAQ
Who sang Neethane Logamum?
Neethane Logamum was sung by Ghantasala and P. Leela for the 1959 Tamil film Vaazhkai Oppandham.
Who wrote the lyrics of Neethane Logamum?
The lyrics of Neethane Logamum were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Neethane Logamum?
The music for Neethane Logamum was composed by Ghantasala.
Which movie is the song Neethane Logamum from?
Neethane Logamum is from the Tamil film Vaazhkai Oppandham, released in 1959. The film has 10 songs on Tamilputhumai.
Neethane Logamum பாடலை பாடியவர் யார்?
Neethane Logamum பாடலை பாடியவர் கண்டசாலா மற்றும் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.