Tamil Songs lyrics · 1959
Aararo Aararo Anbe lyrics from Vaazhkai Oppandham movie - வாழ்க்கை ஒப்பந்தம் திரைப்படத்திலிருந்து ஆராரோ ஆராரோ அன்பே பாடல் வரிகள்
ஆராரோ ஆராரோ அன்பே பாடல் 1959-ல் வெளியான வாழ்க்கை ஒப்பந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கண்டசாலா · பாடியவர்: Chorus மற்றும் பி. லீலா
Aararo Aararo Anbe is a song from the 1959 Tamil film Vaazhkai Oppandham, written by Thanjai N Ramaiah Dass, composed by Ghantasala and sung by Chorus and P. Leela.
- Movie Name
- Vaazhkai Oppandham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வாழ்க்கை ஒப்பந்தம்
- Music
- Ghantasala
- Year
- 1959
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
Lyrics(Tamil)
பெண் மற்றும் குழு : ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
பெண் : பொன்னான செல்வமே புன்னகை வீச
பூவாத கமலமே பொன் இதழ் பேச
எந்நாளும் ஸ்ரீலட்சுமி இன்பத் தாலாட்ட
பெண் மற்றும் குழு : ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
பெண் : தாத்தாவின் ஆஸ்திக்கு தளபதி நீயே
மாமாவின் கீர்த்திக்கு கோமானும் நீயே
தாத்தாவின் ஆஸ்திக்கு தளபதி நீயே
மாமாவின் கீர்த்திக்கு கோமானும் நீயே
மங்காத வாழ்விற்கு மகராஜன் நீயே
பெண் மற்றும் குழு : ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
பெண் : தவழ்ந்தோடி விளையாடும் தங்கமே வாராய்
சல்லாப நிலவே நீ ஒளி வீச வாராய்
தவழ்ந்தோடி விளையாடும் தங்கமே வாராய்
சல்லாப நிலவே நீ ஒளி வீச வாராய்
தாய் தந்தை கலி தீர்த்த தவமே என் பாப்பா
பெண் மற்றும் குழு : ஆராரோ ஆராரோ அன்பே கண் வளராய்
அணையாத தீபமே கண்ணே கண் வளராய்
கண்ணே கண் வளராய்...கண்ணே கண் வளராய்
Lyrics(English)
Female and Chorus : Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Female : Ponaana selvamae punngai veesa
Poovadha kmlamae pon idhazh pesa
Ennaalum sreelatchmi inba thalatta
Female and Chorus : Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Female : Thathaavin aasthikku thalapathi neeyae
Maamaavin keerthikku komanum neeyae
Thathaavin aasthikku thalapathi neeyae
Maamaavin keerthikku komanum neeyae
Mangaadha vaazhvirkku maharaajan neeyae
Female and Chorus : Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Female : Thavanzhdhodi vilaiyaadum thangamae vaaraai
Sallabha nilavae nee oli veesa vaaraai
Thavanzhdhodi vilaiyaadum thangamae vaaraai
Sallabha nilavae nee oli veesa vaaraai
Thaai thandhai kali theertha thavamae en paappa
Female and Chorus : Aaraaroo aaraaroo anbae kann valaraai
Anaiyaadha deepamae kannae kann valaraai
Kannae kann valaraai …kannae kann valaraai
Aararo Aararo Anbe song FAQ
Who sang Aararo Aararo Anbe?
Aararo Aararo Anbe was sung by Chorus and P. Leela for the 1959 Tamil film Vaazhkai Oppandham.
Who wrote the lyrics of Aararo Aararo Anbe?
The lyrics of Aararo Aararo Anbe were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Aararo Aararo Anbe?
The music for Aararo Aararo Anbe was composed by Ghantasala.
Which movie is the song Aararo Aararo Anbe from?
Aararo Aararo Anbe is from the Tamil film Vaazhkai Oppandham, released in 1959. The film has 10 songs on Tamilputhumai.
ஆராரோ ஆராரோ அன்பே பாடலை பாடியவர் யார்?
ஆராரோ ஆராரோ அன்பே பாடலை பாடியவர் Chorus மற்றும் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.